சாயி ராம் ராம் என்னும் பேரு
கிட்டற்கரிய நல்ல பேறு
சாயி ராம் ராம் என்னும் பேரு
கிட்டற்கரிய நல்ல பேறு
(MUSIC)
தூங்கும் உன் நிஜம் விழித்திடவே
சாயி என மனம் உரைக்கணுமே
தூங்கும் உன் நிஜம் விழித்திடவே
சாயி என தினம் உரைக்கணுமே
சாயி ராம் ராம் என்னும் பேரு
கிட்டற்கரிய நல்ல பேறு
கிட்டற்கரிய நல்ல பேறு ...
(MUSIC)
*திங்கள் குளிர்ச்சி தர அன்பால் எழுச்சி பெற
தண்டில் இடை எனும்-நல் நாடி எழுமாம்
(Short Music)
*திங்கள் குளிர்ச்சி தர அன்பால் எழுச்சி பெற
தண்டில் இடை எனும்-நல் நாடி எழுமாம்
கத்தும் மனம்-அடங்கத் தண்டில் இடையுடனே
சித்தம் தெளிய-பிங்க..லையும்-எழுமாம்
(PAUSE) 4 BEATS
சாயி ராம் ராம் என்னும் பேரு
கிட்டற்கரிய நல்ல பேறு
ஓம் ஓம் ஓம் சாயி ராம் ராம்
சாயி ராம் ராம் சாயி ராம் ராம்
சாயி ராம் ராம் சாயி ராம் ராம் (2)
சாயி ராம் ராம் என்னும் பேரு
கிட்டற்கரிய நல்ல பேறு
(MUSIC)
தூங்கும் உன் நிஜம் விழித்திடவே
சாயி என மனம் உரைக்கணுமே
தூங்கும் உன் நிஜம் விழித்திடவே
சாயி என தினம் உரைக்கணுமே
சாயி ராம் ராம் என்னும் பேரு
கிட்டற்கரிய நல்ல பேறு
கிட்டற்கரிய நல்ல பேறு ...
(MUSIC)
*திங்கள் குளிர்ச்சி தர அன்பால் எழுச்சி பெற
தண்டில் இடை எனும்-நல் நாடி எழுமாம்
(Short Music)
*திங்கள் குளிர்ச்சி தர அன்பால் எழுச்சி பெற
தண்டில் இடை எனும்-நல் நாடி எழுமாம்
கத்தும் மனம்-அடங்கத் தண்டில் இடையுடனே
சித்தம் தெளிய-பிங்க..லையும்-எழுமாம்
(PAUSE) 4 BEATS
சாயி ராம் ராம் என்னும் பேரு
கிட்டற்கரிய நல்ல பேறு
ஓம் ஓம் ஓம் சாயி ராம் ராம்
சாயி ராம் ராம் சாயி ராம் ராம்
சாயி ராம் ராம் சாயி ராம் ராம் (2)
No comments:
Post a Comment