என்றைக்கும்-நீ அன்னை சொல்லித்தந்தாய்
தந்தை
சத்திய சாயி-உன் அன்புக்கு-ஓர் எல்லை இல்லை-அய்யே-இல்லை
(2)
கொடுத்த காட்சி என்ன உன்-கைகள் கூறும் ஆசி-என்ன
பார்வை-ஆயிரம் தாயின்-பாசம் காட்டி அணைப்பதென்ன
என்றைக்கும்-நீ அன்னை சொல்லித்தந்தாய் தந்தை

(MUSIC)
தந்தை-சாயி மெல்ல-மெல்ல வந்து நடை-போட (2)
கடலின் அலை-போல் மனிதத் தலைகள் வந்த திசை-நோக்க
உலகில் சொர்க்கம்-என்றே என்-சாயி தந்த காட்சி- ஒன்றே
உருகிப் பாகு-என்றே இதயம் கரைந்து ஓடுதங்கே
என்றைக்கும்-நீ அன்னை சொல்லித்தந்தாய் தந்தை
சத்திய சாயி-உன் அன்புக்கு-ஓர் எல்லை இல்லை-அய்யே-இல்லை
(MUSIC)
ஏசு நாதர் ராமர் க்ருஷ்ணர் ஒன்று சேர்ந்து இங்கே (2)
உலகில் இறங்கி மனித உடலின் ஆடை பூண்டதிங்கே
உயர்ந்த கீதை அங்கே இக்கலியில் சிறந்த பாதை என்றே
நாம கீதத்தின் பாடலோடு சேவை தந்ததிங்கே

ஆ .. அஹ்ஹ்ஹா ஓ ..ஓஹோ ஹோ
ஆ .. ஆஹா ஹாஹா ஹாஹா ஆஹா ஹாஹா

No comments:
Post a Comment