Sunday, October 10, 2021

569. த்ரேதா ராமனும்(பிருந்தாவனமும் நந்த குமாரனும்) **


 


த்ரேதா ராமனும் த்வாபரக் கண்ணனும்
சாயிபிரான்-அவ..தாரமன்றோ
த்ரேதா ராமனும் த்வாபரக் கண்ணனும்
சாயிபிரான் அவதாரமன்றோ
 ஏனோ வீணாய் இன்னும் ஸந்தேஹம்
அவர்தான் பூண்டார் மானிட வேஷம்
ஏனோ வீணாய் இன்னும்-ஸந்தேஹம்
அவர்தான் பூண்டார் மானிட வேஷம்

த்ரேதா ராமனும் த்வாபரக் கண்ணனும்
சாயிபிரான்-அவ..தாரமன்றோ
(MUSIC)
ப்ரேமஸ்வரூபா என்றவர் அழைத்தால்
நம்-மனம் அவரிடம் செல்லாதா
(SM)
ப்ரேமஸ்வரூபா என்றவர் அழைத்தால்
நம்-மனம் அவரிடம் செல்லாதா
கவலைகள்-சாயி பஜனை ஒன்றினால்
உடனே பஞ்சென ஓடாதா
கவலைகள்-சாயி பஜனை ஒன்றினால்
உடனே பஞ்சென ஓடாதா

த்ரேதா ராமனும் த்வாபரக் கண்ணனும்
சாயிபிரான்-அவ..தாரமன்றோ
(MUSIC)
ஸ்வாமியின் தரிசனம் ஒருமுறை கண்டால்
சொர்க்கமே நேரினில் தோன்றாதா
(SM)
ஸ்வாமியின் தரிசனம் ஒருமுறை கண்டால்
சொர்க்கமே நேரினில் தோன்றாதா
ஆத்மஸ்வரூபா என்றிடுவாரே
யார்தான் அதனால் மயங்காதவரோ

த்ரேதா ராமனும் த்வாபரக் கண்ணனும்
சாயிபிரான்-அவ..தாரமன்றோ (2)
(BOTH)

________________________________________________




Dhrethaa Raamanum Dhwaaparak Kannanum
Saayipiraan avathaaramanro
Dhrethaa Raamanum Dhwaaparak Kannanum
Saayipiraan avathaaramanro
Yeno Veenaai innum sandheham
Avardhaan Poondaar Maanida Vesham
Yeno Veenaai innum sandheham
Avardhaan Poondaar Maanida Vesham

Dhrethaa Raamanum Dhwaaparak Kannanum
Saayipiraan avathaaramanro
(MUSIC)
Premaswaroopaa enravar Azhaitthaal 
Nam-Manam Avaridam Sellaadhaa
(SM)
Premaswaroopaa enravar Azhaitthaal 
Nam-Manam Avaridam Sellaadhaa
Kavalaigal-Saayi Bhajanai Onrinaal
Udane Panjena Odaadhaa
Kavalaigal-Saayi Bhajanai Onrinaal
Udane Panjena Odaadhaa

Dhrethaa Raamanum Dhwaaparak Kannanum
Saayipiraan avathaaramanro
(MUSIC)
Swaamyin Dharisanam Orumurai kandaal
Sorggame Nerinil Thonraadhaa
(SM)
Swaamyin Dharisanam Orumurai kandaal
Sorggame Nerinil Thonraadhaa
Aathmaswaroopaa Enriduvaare 
Yaardhaan Adhanaal Mayangaadhavaro

Dhrethaa Raamanum Dhwaaparak Kannanum
Saayipiraan avathaaramanro (2)
(BOTH)


சாயி கீதம்-6

முதல்பக்கம்


No comments:

Post a Comment