Saturday, October 2, 2021

568. நீதான் எனது துணை(கண்ணா கருமை நிறக்கண்ணா)***


பாபா ..
எனது துணை நீதான்
நீ இல்லாமல் வேறில்லையே

பாபா எனது துணை நீதான்
நீ இல்லாமல் வேறில்லையே
உன்னை நினைத்தே சாயி
என்றும் இருந்தேன் சாயி
என்னைக் கண்பாரு தாயே சாயி
(2)
பாபா எனது துணை நீதான்
நீ இல்லாமல் வேறில்லையே
(MUSIC)

உனக்கென்று பலருண்டு அறிவேன் சாயி
எனக்கென்றும் நீ-ஒன்று தானே சாயி
(2)
உனக்கென்றும் அன்பென்னும் ஒருபேர் சாயி 
(1+SM+1)
அதை எனக்கென்று  வரும்போது மறந்தாய் சாயி
ஹஹ் ஹ்..
பாபா எனது துணை நீதான்
நீ இல்லாமல் வேறில்லையே
(MUSIC)

என் தந்தை என உன்னை நினைத்தேன் சாயி
அதில் துளிகூட எனக்கில்லை ஐயம் சாயி
என் தந்தை என உன்னை நினைத்தேன் சாயி
அந்த நினைப்பொன்றின் அணைப்பில் நான் இருந்தேன் சாயி
மகள் என்னை அழகாய்நீ மறந்தாய் சாயி
(SM)
மகள் என்னை அடியோடு துறந்தாய் சாயி
அவள் படும்பாட்டில் உனக்கென்ன மகிழ்வோ சாயி
ஹ்ஹ்
பாபா எனது துணை நீதான்
நீ இல்லாமல் வேறில்லையே
உன்னை நினைத்தே சாயி
என்றும் இருந்தேன் சாயி
என்னைக் கண்பாரு தாயே சாயி
பாபா எனது துணை நீதான்
நீ இல்லாமல் வேறில்லையே
--------------------------
Baabaa..
Enadhu Thunai Needhaan
Nee Illaamal Verillaiye

Baabaa Enadhu Thunai Needhaan
Nee Illaamal Verillaiye

Unnai Ninaithe Saayi
Enrum Irundhen Saayi
Ennaik Kann Paaru Thaaye Saayi
(2)
Baabaa Enadhu Thunai Needhaan
Nee Illaamal Verillaiye
(MUSIC)

Unakkenru Palarundu Ariven Saayi
Enakkenrum Nee-onru Dhaane Saayi
(2)
Unakkenrum Anbennum Oru-Per Saayi
(SM)
Unakkenrum Anbennum Oru-Per Saayi
Adhai Enakkenru Varumbodhu Marandhaai Saayi
hh..hh..hh..
Baabaa Enadhu Thunai Needhaan
Nee Illaamal Verillaiye
(MUSIC)
En Thandhai ena-unnai Ninaitthen Saayi
Adhil Thulikkooda enakkillai Aiyam Saayi
En Thandhai Ena-unnai ninaithen Saayi
Andha Ninaipponrin Anaippil-Naan Irundhen Saayi
Magal-Ennai Azhagaai-Nee Marandhaai Saayi
(SM)
Magal-Ennai Adiyodu Thurandhaai Saayi
Aval Padum-paattil Unakkenna Mgizhvo-Saayi
hh..hh..hh

Baabaa Enadhu Thunai Needhaan
Nee Illaamal Verillaiye
Unnai Ninaithe Saayi
Enrum Irundhen Saayi
Ennaik Kann Paaru Thaaye Saayi
Baabaa Enadhu Thunai Needhaan
Nee Illaamal Verillaiye
-----------------
Meaning

Baaba .. You are my only refuge
I have nothing other than you
I have always been counting on you
Oh..Mother SAI,Please open your eyes on me

I know, you have lot of people for you
But, I have only you for me
You have Love as your name SAI
But when it comes to me you seemed to have forgotten that


I have always thought you as my dear father
I have not an iota of doubt in it
I have always thought you as my dear father
I have always basked under the comfort of that thought SAI
But, SAI, you have forgotten me, your daughter
SAI, you have completely forgotten me, your daughter
What pleasure do you get in the suffering of your daughter oh..SAI


Baaba .. You are my only refuge
I have nothing other than you
I have always been counting on you
Oh..Mother SAI,Please open your eyes on me

சாயி கீதம்-6

முதல்பக்கம்  



No comments:

Post a Comment