நமக்காக சாயி அழகாக
நமக்காக சாயி அழகாக
கையில் சேவையும்-நாவில் பேரையும்-கொள்வீர் என்றாரே
(2)
(MUSIC)
அளித்தானே சாயி அளித்தானே-மக்கள்
துயரம்-போக அருள்திருநீ..றளித்தானே
ஏமிரா பங்காரு என்று அழைத்தே
கொடுத்தானே (2)
அன்பை பேதமில்லாமல் எல்லருக்குமவன்
கொடுத்தானே
நமக்காக சாயி அழகாக
நமக்காக சாயி அழகாக
கையில் சேவையும்-நாவில் பேரையும்-கொள்வீர் என்றாரே
(MUSIC)
பள்ளிக்கல்வி தந்தான் அன்புசொல்லித் தந்தான் சாயிபிரான்
மக்கள் நோய்கள் போக்க மருந்தகத்தை அவன் கொடுத்தான்
(1+SM+1)
கங்கையென அவன் தண்ணீரையே பெருக்கித் தந்தான் (1+SM+1)
ஒரு துயர் வராமல் காத்திடும்தாய் நம்-பெருமான்
நமக்காக சாயி அழகாக
நமக்காக சாயி அழகாக
கையில் சேவையும்-நாவில் பேரையும்-கொள்வீர் என்றாரே
(MUSIC)
உனக்கு-மட்டும் எனக்கு-மட்டும் இல்லை-அவன் உலகெலாம்
அருளினைச் சமுத்திரமாய் அன்பே என்றே தந்திடுவான்
வேறொ..ருத்தர்-இங்கு சாயி-அன்பைத் தர யாரிருக்கார் (1+SM+1)
யாரும் கேக்காமலே யார் சாயி போல வந்து அருள் தருவார்
நமக்காக சாயி அழகாக
நமக்காக சாயி அழகாக
கையில் சேவையும்-நாவில் பேரையும்-கொள்வீர் என்றாரே
(2)
No comments:
Post a Comment