Sunday, May 31, 2020

534. ஒரு நாள் பகலில்(ஒருநாள்இரவில்) **



ஒரு-நாள்பகலில்கண்எதிரேநடந்த-கொள்ளை (2)

பறித்தான்-நெஞ்சைநான்-எனோதடுக்கவில்லை

(Short Music)

பறித்தான்-நெஞ்சைஏன்-கொடுத்தேன்புரியவில்லை

ஒரு-நாள்பகலில்கண்எதிரேநடந்த-கொள்ளை

(MUSIC)

பலநாள்-ஏசிகேலிகள்-பேசிஇருந்தேன்கணக்கு-இல்லை(2)

எனினும்தானாய்கொடுத்தேன்அது-ஏன்-ஏன்விளங்கவில்லை

ஒரு-நாள்பகலில்கண்எதிரேநடந்த-கொள்ளை

(MUSIC)

தினமும்உலவும்திருடன்அவன்என்றால்(2)

திருடாதுபோனாலும்நானேகொண்டுதந்தேன்(2)

எனவேநான்தான்கொடுத்தேன்

அவன்மேலோர்குற்றமில்லை

திருட்டில்குற்றமில்லை

ஒரு-நாள்பகலில்கண்எதிரேநடந்த-கொள்ளை


No comments:

Post a Comment