Sunday, May 31, 2020

536. பாட்டுக்கள் பல-தொடுத்து(பாட்டுக்குப்பாட்டெடுத்து) **



பாட்டுக்கள்பல-தொடுத்துநான்மாலை-இடஏற்காயோ

ஓடி-விட்டஎன்-சாயிநீயாய்வந்தணைக்க-மாட்டாயோ

(2)

(MUSIC)

பொங்கியெழும்என்குழந்தாய்நான்சீக்கிரமேவந்திடுவேன்(2)

அன்றுவரைபங்காருநீபொ..றுத்திருக்கமாட்டாயா (2)

(MUSIC)

நடமாடும்-உடலாக.. இருப்பேனேஎன்றாயே

என்-வயதுதொண்ணூற்றுஆறென்றேநீ-உரைத்து

தந்த-அந்தஆசையிலேநான்-மகிழ்ந்துபாடி-வந்தேன்

பாடவிட்டஎன்சாயிநீபிரிந்துபோனாயே

நீபிரிந்துபோனாயே..நீபிரிந்துபோனாயே

பாரிங்குபாரு-இங்கேசொல்என்னாச்சுகூறு-இன்றே

கூறியதுநீ-தானேநீயாய்நாடிப்-பார்வந்து-விடு

(MUSIC)

சொன்னதாய்ப்பல-இருக்குஏகமாய்அது-இருக்கு

முன்னமாய்க்கடை-பிடித்துஎன்மனசைக்குளிர-வைத்து

நீ-நடக்கப்பார்க்கையிலேநான்-திரும்பச்செய்வேனே

சொன்னதுவும்மெய்-தானேபொய்-எனக்குத்தோணாதே

வார்த்தைக்குள்அர்த்தம்-வைப்பேன்நான்அப்புறம்-தான்பேசிடுவேன்

சாயி-சொல்லும்மெய்தானேநீதான்ஏதோ-ஒண்ணுபுரிந்துகொண்டாய்

(MUSIC)

என்னமோபுரியவில்லைஅந்தத்-திறம்எனக்குஇல்லை

பேதை-மனம்எனக்கு-உள்ளேபுரிந்திடுமாஉன்-கணக்கு

புத்தியெனஎனக்குஉள்ளேமந்தியன்றோஇருக்கிறது

நெஞ்சுமுட்டும்துயர்இருக்கநான்-எங்கேபிற-நினைக்க

நான்-எங்குபிற-நினைக்கநான்-எங்குஅறிந்திருக்க

காத்திருநான்-வருவேன்உன்னைப்பாரினில்-பார்த்திடுவேன்

அன்றுவரைபொறுத்திருந்தேநீயும் பாட்டெழுதமாட்டாயோ

 பாட்டுக்கள்பல-தொடுத்துநான்மாலை-இடஏற்காயோ

ஓடி-விட்ட என்-சாயி நீயாய் வந்தணைக்க-மாட்டாயோ

(MUSIC)



No comments:

Post a Comment