Sunday, May 31, 2020

537. சொல்லில்பயனுமில்லை (வெள்ளிப்பனிமலையின்) **


சொல்லில்பயனுமில்லைசெய்துகாட்டுவேன்

அடியோடேஒழுங்கீனத்தைவெட்டிஎடுப்பேன்

எள்ளிஎனை-நகைத்தபேர்க்குக்காட்டுவேன்

வந்துபாரதைஎன்று-சொல்லிநான்காட்டுவேன்

வந்துபாரதைஎன்று-சொல்லிநான்காட்டுவேன் (2)

சொல்லில்பயனுமில்லைசெய்துகாட்டுவேன்

அடியோடேஒழுங்கீனத்தைவெட்டிஎடுப்பேன்

(MUSIC)

செய்துமுடிப்பதிலேபயனுமில்லே (2)

கண்டபடியேசெயல்செய்திடஎன்றே

என்றும்செயலில்-நன்றுஒழுங்கு-ஒன்றே (2)

என்பதேவேத-மொழிவேறுஒன்றில்லே

செய்துமுடிப்பதிலேபயனுமில்லே

சொல்லில்பயனுமில்லைசெய்துகாட்டுவேன்

அடியோடேஒழுங்கீனத்தைவெட்டிஎடுப்பேன்

எள்ளிஎனை-நகைத்தபேர்க்குக்காட்டுவேன் (2)

வந்துபாரதைஎன்று-சொல்லிநான்காட்டுவேன்

வந்துபாரதைஎன்று-சொல்லிநான்காட்டுவேன் (2)

(MUSIC)

ஆயுதம்கொள்வேன்நெஞ்சில்வாளெனக்கொள்வேன்(2)

பேயெனவந்தால்ஒழுங்கீனமறுப்பேன் (2)

நானிதைச்செய்வேன்விலையாய்-எனைத்தந்தே (2)

நன்மையும்இதான்உண்மைசொன்னதும்இதான்

நன்மையும்இதான்சாயிசொன்னதும்இதான்

சொல்லில்பயனுமில்லைசெய்துகாட்டுவேன்

அடியோடேஒழுங்கீனத்தைவெட்டிஎடுப்பேன்

எள்ளிஎனை-நகைத்தபேர்க்குக்காட்டுவேன் (2)

வந்துபாரதைஎன்று-சொல்லிநான்காட்டுவேன்

வந்துபாரதைஎன்று-சொல்லிநான்காட்டுவேன் (2)

நாளைநானும்காட்டுவேன்





No comments:

Post a Comment