நான் என்ன-செய்ய கோபம் தான் முன்னில் எழுகுது
நான் என்ன-செய்யப் போ..கும்-சொல் கோபம்-என்பது
(1+SM+1)
நான் என்னசெய்ய கோபம்
(Short
MUSIC)
நீசொல்லித்தந்தபாடம்பேரொழுங்குஎன்பது
அதைஉலகில்-சொல்லப்பரிகாசம்என்னைச்செய்யுது
என்னசெய்வது
நான் என்ன-செய்ய கோபம் தான் முன்னில் எழுகுது
நான் என்ன-செய்யப் போ..கும்-சொல் கோபம்-என்பது
நான்என்ன-செய்யகோபம்
(MUSIC)
செயலெதிலும்ஒழுங்கு-முறைஅமைத்துத்தந்தாயே
என்இறைவன்-உந்தன்அறிவுரையைமறந்துவிட்டாரே
செயல்எதிலும்ஒழுங்கு-முறைஅமைத்துத்தந்தாயே
அதில்-ஒழுகுவதேபூஜை-என்றுசொல்லி-வந்தாயே
மறந்துவிட்டாரே
நான்என்ன-செய்யகோபம்..
(MUSIC)
உலகியலாய்ச்சேவை-தனைநீ-புரிந்தாயே
அதைப்புரிவதிலேஓர்-முறையைவகுத்துத்தந்தாயே
புரிதல்-என்றஒன்றில்-மட்டும்பயனுமில்லையே
எதுபுரிந்த-போதும்ஒழுங்கு-என்றநீஇன்றில்லையே
நான்என்ன-செய்ய கோபம்தான் முன்னில்எழுகுது
நான் என்ன-செய்யப் போ..கும்-சொல்கோபம்-என்பது
நான்என்ன-செய்யகோபம்
No comments:
Post a Comment