Sunday, May 31, 2020

539. விழலுக்குநீரை (மலருக்குத்தென்றல்பகையானால்) **




தாயுருவாய்த் தந்தையுமாய் இருந்தஎந்தன் சாயீசனே
நீ-உலக மேடையிலே வந்து-நடை போடாயோ 
வந்து-நடைபோடாயோ
----------------
விழலுக்கு-நீரை இறைத்தேனா-நான் அனுதினம்-எழுதிடும் கவிகொண்டு
(1+SM+1)
செவிட்டுக்கு-கானம்இசைத்தேனா-அதைக்கேட்டிடுவாய்-நீ எனக்கொண்டு
விழலுக்கு-நீரைஇறைத்தேனா-நான்அனுதினம்-எழுதிடும்கவிகொண்டு
(MUSIC)
உலகத்துக்குள்ளே நீ-போனால்-உனைத்
தொடர்ந்து நான்-வரக் கால்கள்-உண்டு
(2)
உலகுக்கு-மேலே நீ-போனால்-விண்ணில் பறந்திடச்-சிறகுகள்-எனக்கேது
யோகத்தின்-த்யானம் வழியானால்-அதைப் புரி-திறன்-மூடன் எனக்கேது
விழலுக்கு-நீரை இறைத்தேனா-நான்அனுதினம்-எழுதிடும்  கவி-கொண்டு
(MUSIC)
தரிசனம்-கொடுத்தே நீ-போனால்-அதைப்-
பார்ப்பத..னால்-மேல்பதவி-என்று
தரிசனம்-கொடுத்தே நீ-போவாய் அதைப்-
பார்த்திருப்பேன்-நான் தினமும்-என்று
நினைத்திருந்தேனே அது-வீணாய்ச்-
சென்று கனவென-ஆனது பார்-இன்று
விழலுக்கு-நீரை இறைத்தேனா-நான் அனுதினம்-எழுதிடும் கவிகொண்டு
(MUSIC)
உன்-கடைப்பார்வை நினைத்தே-நான் 
அதுவிழுந்தால் உய்ந்திட வழி-என்று
மண்ணுக்குள் குருடாய் இருக்கேன்-நான்-எனைப்
பிரிந்தனை எனக்கினி ஒளி-ஏது
(SM) 
விழலுக்கு-நீரை இறைத்தேனா-நான் அனுதினம்-எழுதிடும் கவிகொண்டு
செவிட்டுக்கு-கானம் இசைத்தேனா-அதைக் கேட்டிடுவாய்-நீ எனக்கொண்டு
விழலுக்கு-நீரை இறைத்தேனா-நான் அனுதினம்-எழுதிடும் கவிகொண்டு


No comments:

Post a Comment