நாவில் கொண்டிடு பேரை கரம்-தன்னில்
கொண்டிரு சேவை
உன்னில் பெருகிடும் ஜோதி
இது-சா..யிபி..ரான்-தந்த நீதி (2)
நாவில் கொண்டிடு பேரை கரம்-தன்னில் கொண்டிரு சேவை
(MUSIC)
மண்ணில் வந்தார்-மா..னிடனாய்
சாயி- ப்ரேமை-தந்..தாரே தாயாய் (2)
அன்பென்றால் அவர்-ஒன்று
எல்லை-என்றால் அதற்கில்லை
எல்லை-என்றால் அதற்கில்லை
நாவில் கொண்டிடு பேரை கரம்-தன்னில்
கொண்டிரு சேவை
(MUSIC)
தண்ணீர் கடல்போல் கொடுத்தார் கை-நீறால் துயரம் துடைத்தார்(2)
அவர்-ஓர் கடவுள்-எனவும் அவர்-அருளால் தானே
புரியும்
அவர்-அரு..ளால்-தான் புரியும்
நாவில் கொண்டிடு பேரை கரம்-தன்னில் கொண்டிரு சேவை
உன்னில் பெருகிடும் ஜோதி இது-சா..யிபி..ரான்-தந்த நீதி
நாவில் கொண்டிடு பேரை கரம்-தன்னில் கொண்டிரு சேவை
No comments:
Post a Comment