Sunday, May 31, 2020

470. நம்மைப் போல மனிதனாக(செவ்வந்திப் பூ செண்டு போல)



நம்மைப்-போல மனிதனாக இறைவன்-வந்து

தன் அன்பு-தர உலகிருந்தான் சாயி-என்று

(2)

(SM)

சேவை பூணு அன்பினோடு என்றுரைத்து (2)

அதைத் தான்-புரிந்தான் செயல்புரிந்தான்  தினம் நடந்து

நம்மைப்-போல மனிதனாக இறைவன்-வந்து

தன் அன்பு-தர உலகிருந்தான் சாயி-என்று

(SM)

அவன் மனதில் ஒரு பொழுதும் கரை இருக்காது

தான் தெய்வம்-என்று அவன்-முகத்தில் செருக்கிருக்காது

தாயுமாகத் தந்தையாக வந்தவன் பாரு (2)

அவன் நெஞ்சத்திலே நம்மைத் தவிர எண்ணமிராது

நம்மைப்-போல மனிதனாக இறைவன்-வந்து

தன் அன்பு-தர உலகிருந்தான் சாயி-என்று

(SM)

அவன் இருக்கும் இடத்தினிலே வாய்மை இருக்கும்

என்றும் வாய்மை உள்ள மனத்திலவன் அருளே ஜொலிக்கும்

(1+SM+1)

அவனிருக்க அருளிருக்க மகிழ்ந்து இருக்கும்

நல்ல மனதினுக்கு சொர்க்க போகம் காலினில் கிடக்கும்

 

நம்மைப்-போல மனிதனாக இறைவன்-வந்து

தன் அன்பு-தர உலகிருந்தான் சாயி-என்று

(2)



No comments:

Post a Comment