மானிடக்
கோலத்திலே கோலத்திலே.. வந்தானே-சாயி-பி..ரான்
சாயி..
மானிடக்
கோலத்திலே வந்தானே சாயி பிரான்
இன்பந்தான்
இனிமேலே சொர்க்கம்தான் புவிமேலே
ஏதுக்கோ
சோகமேடி (2)
ஏதுக்கோ
சோகமேடி.. ஏதுக்கோ சோகமேடி
ஓம்ஓம்
ஹரே-சாய்ராம் ஹரே சாய்ராம் ஹரே-சாய்ராம் ஹரே சாய்ராம் சாய்ராம்ராம்ராம்
ஹை..கொண்டாட்டமினி
திண்டாட்டமிலை பாட்டு-பாடுவோம் நாமும் ஆட்டம்-ஆடுவோம் தினமும்-பாடியாடுவோம்
ஹை..கொண்டாட்டமினி ஹை..கொண்டாட்டமினி
ஹை-ஹை..கொண்டாட்டமினி
ஹை-ஹை..கொண்டாட்டமினி திண்டாட்டமிலை பாட்டு-பாடுவோம் நாமும் ஆட்டம்-ஆடுவோம் தினமும்-பாடியாடுவோம்
தினமும்-பாடியாடுவோம்
கவலைஏது
தொந்தரவேது.. நமக்கு.. ஏ…
கவலைஏது
தொந்தரவேது துயரங்கள்-ஏது வினைகள் தொடர்வதும்-ஏது இடரும் நமக்கினி ஏது
இடரும்
நமக்கினி ஏது
அஹாஹா..
அஹாஹா..
(3) ஓம்..
ஓம் ஓம்.. ஓம்
சாயிராம்(4)ராம்
சாயிராம்(4)ராம் சாயிராம்(4)ராம்
சாயிராம்..
நான்றாய்-சாயி
நாமம்-பாடுவோம் ஓம் ஓம்.. ஓம்
நான்றாய்-சாயி
நாமம்-பாடுவோம் தினமும் நாமுங்க
நன்றாய்
அவனின் கீதம் பாடுவோம் அதுவும் அமுதுங்க
தெம்பாய்ச்
சொல்ல வெட்கம் ஏனுங்க
அதுவும்-பாட்டு
தானுங்க தெம்பாய்ச்சொல்ல வெட்கம் ஏனுங்க
நெஞ்சம்
உருகஉருகப் பாடணும் உங்க-கைகளத்தெம்பாத் தட்டணும்
நெஞ்சம்
உருகஉருகப் பாடணும் உங்க-கைகளத்தெம்பாத் தட்டணும்
கீதத்திலே நாமத்த-நாம் சொன்னா-ஒண்ணும் தப்பில்லே
கீதத்திலே
நாமத்த-நாம் சொன்னா-ஒண்ணும் தப்பில்லே
அஹாஹா..
அஹாஹா..
(3) ஓம்..
ஓம் ஓம்.. ஓம்
ஹை..கொண்டாட்டமினி ஹை..கொண்டாட்டமினி
கொண்டாட்டமினி திண்டாட்டமிலை பாட்டு-பாடுவோம் நாமும் ஆட்டம்-ஆடுவோம் தினமும்-பாடியாடுவோம்
தினமும்-பாடியாடுவோம்
கவலைஏது தொந்தரவேது துயரங்கள்-ஏது வினைகள் தொடர்வதும்-ஏது இடரும் நமக்கினி ஏது
No comments:
Post a Comment