நான் உன்னைப் போற்றிப் பாடிடவே திறன்-பெற வேண்டும்
உன் நினைவை-என்றும் பூண்டிடவே உன்னருள் வேண்டும்
பெருமற்..புதங்கள்
பல-புரிந்தாய் இந்த-நாட்டிலே
சொல்லிடவே
அடங்கிடுமா எனது-பாட்டிலே
நான் உன்னைப் போற்றிப் பாடிடவே திறன்-பெற வேண்டும்
உன் நினைவை-என்றும் பூண்டிடவே உன்னருள் வேண்டும்
(MUSIC)
தானாய்
வந்து-அருளாட்சி செய்தாய்-உந்தன் திருக்காட்சி தந்தாய்-சாயிராம்
உருவில்-மானிட
உடல்கொண்டு உருகும்-அன்பின் மனம்-கொண்டு வந்தாய்-சாயிராம்
வரும்காலம்
எந்நாளும் உன்-தாளை மறவாத
வரம்-தன்னைக்
கேட்கின்றேன் அதை-மட்டும் தாராயோ
தாதா
சாயிராம் (VSM) வாவா சாயிராம் (2)
உன்னைப் போற்றிப் பாடிடவே திறன்-பெற வேண்டும்
உன் நினைவை-என்றும் பூண்டிடவே உன்னருள் வேண்டும்
(MUSIC) + Some dialogue +(MUSIC)
சொல்வோம்
என்றும்-நாமத்தை செய்வோம் என்றும் நல்-சேவை இறைவா உலகில் வா
பாடும்
சாயி-கீதத்தை இனிமை பொங்கும்-நாதத்தை -
சாய்ராம்
கேட்கவா
எமைக்-காக்க
முன்வந்து எமக்காக மண்வந்து
கண்கொண்டு
பாராயோ ஹே சாயி நீ இன்று
வாவா
சாயிராம் ஐயா சாயிராம் (2)
உன்னைப் போற்றிப் பாடிடவே திறன்-பெற வேண்டும்
உன் நினைவை-என்றும் பூண்டிடவே உன்னருள் வேண்டும்
நான் உன்னைப் போற்றிப் பாடிடவே திறன்-பெற வேண்டும்
உன் நினைவை-என்றும் பூண்டிடவே உன்..னருள் வேண்டும்
No comments:
Post a Comment