Saturday, May 30, 2020

386. வருவாய் விரைவில்(ஒரு நாள் இரவு) **



வருவாய் விரைவில் அது-வரையில் உறக்கமில்லை (2)

வருவேன் என்றாய் சாயி-அதை-நான் மறக்கவில்லை

(1+SM+1)

வருவாய் விரைவில் அது-வரையில் உறக்கமில்லை

(MUSIC)

அழகாய்த்-தோடி இசையினைப் போல்நீ மொழிந்தாய் - மறக்கவில்லை (2)

தினமும் எழிலாய் நடந்தாய் என்-விழிகள் போதவில்லை

வருவாய் விரைவில் அது-வரையில் உறக்கமில்லை

(MUSIC)

உலகில் உலவும் மனிதன் போல்-வந்தாய் (2)

தயங்காது தருவாயே அன்பை அன்னை என்றே (2)

அளவே இலையே அளந்தால் உன்நெஞ்சே அன்பின் எல்லை

நீயே.. அன்பின் எல்லை

வருவாய் விரைவில் அது-வரையில் உறக்கமில்லை




No comments:

Post a Comment