Saturday, May 30, 2020

385. ஹே சாயி என் சாயி(பூவாகிக் காயாகி)




ஹே-சாயி என்-சாயி போனதெங்கே சொல்லு

உன்சேயும் அழுகிறதே முன்னே-வந்து நில்லு

முன்னே-வந்து நில்லு

(2)

 ஓயாமல் உனை-நினைத்து தினமுமது துடிக்குதையா

உனைப் பிரிந்த துயரத்தையே தன்-பாட்டில் வடிக்குதையா

 தன்-பாட்டில் வடிக்குதையா

ஹே-சாயி என்-சாயி போனதெங்கே சொல்லு

உன்சேயும் அழுகிறதே முன்னே-வந்து நில்லு

முன்னே-வந்து நில்லு

(MUSIC)

ஊரையெல்லாம் நான்கேட்டேன் எவர்க்கும் தெரியவில்லை

உருகிப்பண்ணால் உனைஅழைத்தேன் உனக்கும் இரக்கமில்லை

(1+SM+1)

கிடைத்திடாத செல்வம்-என எனக்கு-நீ-கி..டைத்தாய் (2)

அந்தசெல்வம் தொலைத்து-அழும் நானுன்-பிள்ளை சாய்ராம் 

நானுன்-பிள்ளை சாய்ராம்


ஹே-சாயி என்-சாயி போனதெங்கே சொல்லு

உன்சேயும் அழுகிறதே முன்னே-வந்து நில்லு

முன்னே-வந்து நில்லு

(2)



No comments:

Post a Comment