Saturday, May 30, 2020

384. ஏனடி தோழி துயர்உனக்கு(தேவியர் இருவர் முருகனுக்கு) **



ஏனடி-தோழி துயர்உனக்கு வருவான்சாய்ராம் உலகினுக்கு

(SM)

ஏனடி-தோழி துயர்உனக்கு வருவான்சாய்ராம் உலகினுக்கு

பைத்தியம்போல்நீ அழுவாயோ

அவனே சொன்னான் அறியாயோ (2)

(Music) + ஆ.ஆ..+ (Music)

உலகில்-இல்லை அவன் மறைந்துவிட்டான்

நம்-மனதில் அவன் நிறைந்து-விட்டான்

(2)

துயரத்தை மெல்ல மெல்ல நீக்கி விட்டான்

பண்ணோடு நம்மை அவன் இணைத்து விட்டான்

(2)

 ஏனடி-தோழி துயர்உனக்கு வருவான்சாய்ராம் உலகினுக்கு

பைத்தியம்போல்நீ அழுவாயோ

அவனேசொன்னான் அறியாயோ (2)

(Music) + ஆ.ஆ..+ (Music)

மறுபடி-நாமும் காணும்படி திருவடி-மீண்டும் திரும்புமடி (2)

 

அடிக்கடி அவன் மொழி  நினைச்சுக்கடி

அந்..நேரம்-இன்பம் மனம் பிறக்குமடி

(2)

ஏனடி-தோழி துயர்உனக்கு வருவான்சாய்ராம் உலகினுக்கு

பைத்தியம்போல்நீ அழுவாயோ

அவனேசொன்னான் அறியாயோ (2)

Ends with (Music)



No comments:

Post a Comment