Saturday, May 30, 2020

383. வறண்ட நிலத்திலே (பவழக் கொடியிலே) **



வறண்ட நிலத்திலே நீரெனச் சுரந்தாய்

சாயி-உன் அன்பே நீறாகும்

விரைந்து விண்ணிலே நீயும்-பறந்தாய்

மண்ணிடம்-ஏனோ உன்-கோபம் 

 (1+SM+1)

ஆஹா..ஹாஹா

(MUSIC)

தெலுங்கினில்-கிள்ளை நீ மொழி சொல்ல

காதினிலே-தேன் தேனூறும்

(1+SM+1)

தாயதை-மறந்தே பூமியைத் துறந்தால்

பிள்ளையின் உள்ளம் என்னாகும்

உந்தன் பிள்ளைஎன் உள்ளம் என்னாகும்

வறண்ட நிலத்திலே நீரெனச் சுரந்தாய் சாயிஉன் அன்பே நீறாகும்

விரைந்து விண்ணிலே நீயும்பறந்தாய் மண்ணிடம்ஏனோ உன்கோபம் 

ஆஹா..ஹாஹா

(MUSIC)

ஆடையும் புரள தரிசனம் அருள

கண்டதைப் பெரும்-ஜனம் கண்சோரும்

(1+SM+1)

உன்விரல் நீறைச் சுண்டிடும் எழிலைக் 

காணுத..லே-பெரும் பேறாகும்

அதைக் காணுத..லே-பெரும் பேறாகும் + (VSM)

வறண்ட நிலத்திலே நீரென-வந்தாய் சாயிஉன் அன்பே நீறாகும்

விரைந்து விண்ணிலே நீயும்பறந்தாய் மண்ணிடம்ஏனோ உன்கோபம்

ஆஹா..ஹாஹா



No comments:

Post a Comment