Saturday, May 30, 2020

367. பொன்னும் பொருளும் ஏன் (என்னை மறந்ததேன் )



பொன்னும்பொருளும்ஏன் சாயிராம் எங்குநீ இன்றுநீ இங்குவா

(SM)

  பொன்னும்பொருளும்ஏன் சாயிராம் எங்குநீ இன்றுநீ இங்குவா

நினைவோடு இருக்கும்உந்தன் முகம் காட்ட வா-நீ சாயிராம்

முன்போலுன் உலவும்-அழகுத் திருக்காட்சி தராயோ

  பொன்னும்பொருளும்ஏன் சாயிராம் எங்குநீ இன்றுநீ இங்குவா

 (MUSIC)

நிலையாதவாழ்வில் மலையாக அருகில்

 துணையாக நின்று காத்தாயே

(2)

ஒன்றும் அறியாத-எந்தன் பிழை-யாவும் பொறுத்து மறுக்காமல் இன்றே வா தாயே


நினைவான தோற்றம் நிஜமாக-மண்ணில் நான்காண மீண்டும்-வருவாய்

(2)

இந்தத் துயர் போதும்-போதும் வாராயோ தாயே நானுந்தன் பிள்ளை இல்லையோ

கண்ணீரின் அலைகள்-என்றும் என்-சோகம் கூறும் சாயிராம்

வந்தாளு மண்ணை-இன்றே புவிநாடி வாராயோ

  பொன்னும்பொருளும்ஏன் சாயிராம் எங்குநீ இன்றுநீ இங்குவா

  பொன்னும்பொருளும்ஏன்




No comments:

Post a Comment