என்ன என்ன மாற்றங்களோ சொன்னவரின் வாழ்க்கையிலே
சாயிநாமம் சொல்லிவிட்டால் மாய பயம் அவர்க்கு
இல்லை
(2)
ஆஹாஹா…(4)..
ஓஹோ..
ஹொஹோ..
ஹொஹோ..
ஹொஹ்ஹஹஹோ
பொன்னை நாம் தேடி அலைந்தோம்
அதற்கேதோ
ஏதோ செய்தோம்
(2)
மண்ணைத் தான் ஆள விருப்பம்
கொண்டோம் எத்தனை நாள்-அதில்
இருப்போம்
உன்னைப் பொன்-காக்குமா
இல்லை பணம்-காக்குமா
உயிர் போனால் பின்..னால்-தொடருமா
SM)
என்ன
என்ன மாற்றங்களோ சொன்னவரின் வாழ்க்கையிலே
சாயிநாமம் சொல்லிவிட்டால் மாய பயம் அவர்க்கு
இல்லை
(MUSIC)
ஆஹாஹா…(4)..
ஓஹோ..
ஹொஹோ..
ஹொஹோ..
ஹொஹ்ஹஹஹோ
நிஜமே சாயிஇறையே அன்பில்
நம்-சாய் ஓர்தாய் உருவே (2)
அவன்தாள் என்னும்திருவே
நல்ல பாதை காட்டிடும் குருவே
சாயி பேர்சொல்வதா இல்லை
பார்-செல்வதா
என்ற ஐயத்தில் ஏன்-வாழ்வடா
?
என்ன என்ன மாற்றங்களோ சொன்னவரின் வாழ்க்கையிலே
சாயிநாமம் சொல்லிவிட்டால் மாய பயம் அவர்க்கு
இல்லை
என்ன என்ன மாற்றங்களோ சொன்னவரின் வாழ்க்கையிலே
No comments:
Post a Comment