Saturday, May 30, 2020

360. உலகம் துறந்தது சரிதானா( உலகம் பிறந்தது எனக்காக) **


உலகம் துறந்தது சரிதானா

ஓடி மறைந்தது முறைதானா

சாயி அழகுனக்கிது தானா

மிக எளிதாய்  உனை-நான் விடுவேனா

உலகம் துறந்தது சரிதானா ஓடி மறைந்தது முறைதானா (2)

சாயி அழகுனக்கிது தானா

மிக எளிதாய்  உனை-நான் விடுவேனா

உலகம் துறந்தது சரிதானா ஓடி மறைந்தது முறைதானா

(MUSIC)

     காற்றில் மெதுவாய் நடப்பவனே

அலையில் படகாய் மிதப்பவனே

மெதுவின்மெதுவாய் இருப்பவனே மண்ணைவிரைவாய் ஏன்துறந்தாய் (2)

உலகம் துறந்தது சரிதானா ஓடி மறைந்தது முறைதானா

(MUSIC)

குளிரும் நிலவாம் உன் வதனம்

பாருக்கு வந்தே இதம் தரணும்

பிரிவு-போதும் எப்போதும் ஆண்டிடு மண்எனும் அரசாங்கம் (2)

உலகம் துறந்தது சரிதானா ஓடி மறைந்தது முறைதானா

(MUSIC)

எல்லாம் உனக்குத் தெரிந்தாலும்

உந்தன் முகமே நினைத்தேங்கும்

 

பக்தர் நிலையை நீ பாரு

அவருக்கு வேறே  யார் கூறு

(2)

உலகம் துறந்தது சரிதானா ஓடி மறைந்தது முறைதானா (2)

 சாயி அழகுனக்கிது தானா

மிக எளிதாய்  உனை-நான் விடுவேனா

உலகம் துறந்தது சரிதானா ஓடி மறைந்தது முறைதானா






No comments:

Post a Comment