எங்களுக்குத் தெரியலையே உன்கணக்குப் புரியலையே
என்னத்துக்குச் சென்றாயய்யா சாயி உன்கணக்குப் புதிரே ஐயா
(2)
சாயி உன் கணக்குப் புதிரே ஐயா
(MUSIC)
தொண்ணூற்று நாலுவரை மண்ணோடு என்று என்னை
ஏமாற்றிச்சென்றாய்ஐயா சொல்லை நீமாற்றிக்கொண்டாய் ஐயா
(1+SM+1)
கணக்கை நீமாற்றிக்கொண்டாய் ஐயா
(MUSIC)
நீயும்பித்து நானும்பித்து அன்பினில்உண்..டானசொத்து (2)
எங்களுக்கு நீதான் ஐயா சாயி எங்களுக்கு நீதான் ஐயா
சாயி ஏன் மறைந்து போனாய் ஐயா
எங்களுக்குத் தெரியலையே உன்கணக்குப் புரியலையே
என்னத்துக்குச் சென்றாயய்யா சாயி உன்கணக்குப் புதிரே ஐயா
(MUSIC)
வேறெதும்வேண்டவில்லை மண்ணில்வந்து உலவும்உந்தன் (2)
பாதங்களே போதும் ஐயா சாயி பாதங்களே போதும்
ஐயா
சாயி பாதங்களே போதும் ஐயா
எங்களுக்குத் தெரியலையே உன்கணக்குப் புரியலையே
என்னத்துக்குச் சென்றாயய்யா சாயி உன்கணக்குப் புதிரே ஐயா
சாயி உன்கணக்குப் புதிரே ஐயா
No comments:
Post a Comment