Saturday, May 30, 2020

359. தேடி அருள் செய்யும் சாயி (ஓடி விளையாடு பாப்பா)




தேடி அருள் செய்யும் சாயி (2)
நாம் வேண்டுவதைத் தருமன்புத் தாயே
தேடி அருள் செய்யும் சாயி
தோடி எனும் குரலில் சாயி (2)
ஒரு குழந்தையைப் போலந்த சாயி
தேடி அருள் செய்யும் சாயி
(MUSIC)
பாலைப் பொழிந்து தரும் தாய்போல் 
அன்பு மழைபொழிந்..திடுமவன் வான்போல்
(2)
தேனைக் குழைத்து வரும் சொல்லால் 
நம் மனதைக் கவர்ந்திழுப்பான் தன்பால்
 (MUSIC)
யாராலும் முழுதாக சாய்ராம் 
தன்னின் புகழ் சொல்லல் ஆகாது ஆமாம்
புகழ் சொல்லல் ஆகாது ஆமாம் 
உய்யும் வழிகொடுக்கும் மெய் போல் 
நம் கண்கண்ட தெய்வமந்த சாய்ராம்   
தேடி அருள் செய்யும் சாயி
மாந்தர் தனக்கு உயர் படிப்பு 
தந்து கனிவு கொடுப்பதுபே ரழகு 
நாளும் அற்புத விளையாட்டு 
என்று புரிந்து வழிகொடுக்கும் சாய்ராம்
மாந்தர் தனக்கு உயர் படிப்பு 
 அன்பைக் கொடு 
சேவை தவறேல்
இதுவே மகிழ்ச்சி 
என்பான் அவன்   
தந்து கனிவு கொடுப்பதுபே ரழகு
சாய்ராம் .. சாய்ராம் .. சாய்ராம் 
வருவாய் உலகில் உடனே வருவாய் உடனே வருவாய் 
தருவாய் நலமும் தகமும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் 
சாய்ராம் சாய்ராம் சாய்ராம்
மானிடனில்லைஅந்த சாய்ராம் (2) 
குல கோத்திரம் பார்க்காத தெய்வம் சாய்ராம்
மானிடனில்லைஅந்த சாய்ராம்para 
ஜோதி-பிறக்கும் உயர்த்யானம் தன்னில் உதயமாகும்பரனாவான் சாய்ராம்  
தேடி அருள் செய்யும் சாயி
 தேடி அருள் செய்யும் சாயி



No comments:

Post a Comment