Saturday, May 30, 2020

354. துள்ளிக் குதித்து(வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்) **



துள்ளிக் குதித்து நாங்கள் பாடியாடுவோம்

சாயி நாதன்பிறப்பைக்கொண்..டாடிமகிழ்வோம்

துள்ளிக் குதித்து நாங்கள் பாடியாடுவோம்

சாயி நாதன் பிறப்பைக்கொண்..டாடிமகிழ்வோம்

அள்ளிக் கொடுத்து அன்புச் சேவை செய்குவோம்

எங்கள் நாவினில் என்றும் சாயி நாமம் சொல்லுவோம்

எங்கள் நாவினில் என்றும்-சாயி நாமம் சொல்லுவோம் (2)

துள்ளிக் குதித்து நாங்கள் பாடியாடுவோம்

சாயி நாதன் பிறப்பைக்கொண்..டாடிமகிழ்வோம்

(MUSIC)

பொங்கிப் பெருகுமன்பெ..னும்கடலிலே (2)

மூழ்கிக் குளிப்..போம்நாம் நம்மை-மறந்தே

கையில் உதிர்ந்து விழும் நீறணிந்தே (2)

நம்வினைப் போகக்கரை சேருவோம் நன்றே

பொங்கிப் பெருகுமன்பெ..னும்கடலிலே

துள்ளிக் குதித்து நாங்கள் பாடியாடுவோம்

சாயி நாதன் பிறப்பைக்கொண்..டாடிமகிழ்வோம்

அள்ளிக் கொடுத்து அன்புச் சேவை செய்குவோம் (2)

எங்கள் நாவினில் என்றும் சாயி நாமம் சொல்லுவோம்

எங்கள் நாவினில் என்றும்-சாயி நாமம் சொல்லுவோம் (2)

(MUSIC)

சாயிராம் என்போம் துன்பம் போய்விடக் காண்போம் (2)

சேவையைச் செய்வோம் துன்பம் போக்கிட என்றும் (2)

ஓம்எனச் சொல்வோம் சாயி ராமெனச் சொல்வோம் (2)

உண்மையைக் கண்டோம் பெரும் நன்மைகள் கொண்டோம் (2)

துள்ளிக் குதித்து நாங்கள் பாடியாடுவோம்

சாயி நாதன் பிறப்பைக்கொண்..டாடிமகிழ்வோம்

அள்ளிக் கொடுத்து அன்புச் சேவை செய்குவோம் (2)

எங்கள் நாவினில் என்றும் சாயி நாமம் சொல்லுவோம்

எங்கள் நாவினில் என்றும்-சாயி நாமம் சொல்லுவோம் (2)

சாயி நாமம் சொல்லுவோம்




No comments:

Post a Comment