Saturday, May 30, 2020

355. ஏன் துறந்தாய் (ஏனழுதாய் ஏனழுதாய்)

ஏன்-மறைந்தாய் ஏன்-மறைந்தாய் என்சாயி ஏன் மறைந்தாய்  

நான் நினைத்து ஏங்குவதைக் கண்டு மகிழவா துறந்தாய்

(2)

 (MUSIC)

நானெவரை நாடிடுவேன் என்றுன்னைக் கண்டிடுவேன் (2)

வாழ்வதிலே அர்த்தமில்லை வேறெனக்கு வழியும் இல்லை

ஏன்-மறைந்தாய் ஏன்-மறைந்தாய் என்சாயி ஏன் மறைந்தாய்  

  (MUSIC)

என்-மனத்தில் சாந்திஇல்லை எனது-துக்கம் ஆறவில்லை (2)

நெஞ்சில் வரும் அன்பை ஊட்ட உன்போல வேறில்லையே

அன்புநெஞ்சால் பரிந்தளிக்கும் நீ மனிதனல்ல தெய்வமய்யா (2)

உன்குழந்தை எந்தன்பாடு உனக்கும்கூடத் தெரியலையா

ஏன்-மறைந்தாய் ஏன்-மறைந்தாய் என்சாயி ஏன் மறைந்தாய்  

நான் நினைத்து ஏங்குவதைக் கண்டு மகிழவா துறந்தாய்

ஏன்-மறைந்தாய் ஏன்-மறைந்தாய் என்சாயி ஏன் மறைந்தாய்   

No comments:

Post a Comment