ஆரிராரிராரோ ஆரிராரோ (SM) ஆரிராரிராரோ ஆரிராரோ
ஆரிராரிராராரோ ஆரிராரிராராரோ (SM)
வாராய் வாராய் வாராய் வாராயோ சாயி (sm) (2)
வாராயோ சாயி (2)
(MUSIC)
வாளென்று துக்கம் நெஞ்சறுக்க பஞ்செனும் நெஞ்சைச் சுட்டெரிக்க
சாயிபிரான்போல் யாரிருப்பார்
அவன்போலிங்கு மண்மேல் யார்வருவார்
(MUSIC)
வாளென்று துக்கம் நெஞ்சறுக்க பஞ்செனும்
நெஞ்சைச் சுட்டெரிக்க
சாயிபிரான் பேர் ஒன்றிருக்கே அதுநெஞ்சிக்கி..தம்தந்..தினித்திடும்தேன்
ஆரிராரிராரோ
(MUSIC) ஆரிராரிராரோ
(MUSIC)
ஒடிந்த நெஞ்சின்-துயரை யார் தேற்றி-இதத்தைக் கொடுப்பார்
(2)
துடித்து அரற்றும் அதனை யார் பாசம்-காட்டி அணைப்பார்
சாயி நாமம்-உரைப்பாய் உனைக்காக்கும் துணையும் ஆகும்
(2)
சாயி கீதம்-செய்வாய் நீ மறந்து வாழ உதவும்
முகம் மறந்து வாழ உதவும்
வாளென்று துக்கம் நெஞ்சறுக்க பஞ்செனும்
நெஞ்சைச் சுட்டெரிக்க
சாயிபிரான் பேர் ஒன்றிருக்கே அதுநெஞ்சிக்கி..தம்தந்..தினித்திடும்தேன்
ஆரிராரிராரோ
(MUSIC) ஆரிராரிராரோ
(MUSIC)
இதயம் நிறைந்த முகத்தை நான் எளிதில் எப்படி மறப்பேன்
(2)
ஐயகோ-அவனைப் பிரிந்தே நான்-எப்படி உலகில் இருப்பேன்
கதறக் கதறப் பெருகும் உன் துக்கம் எப்படி விலகும் (2)
அந்த சாயி பெருமான் சொன்ன வாக்கை நினைத்து நிமிர்வாய்
அன்பு வாக்கை நெஞ்சில் கொள்வாய்
வாளென்று துக்கம் நெஞ்சறுக்க பஞ்செனும்
நெஞ்சைச் சுட்டெரிக்க
சாயிபிரான் பேர் ஒன்றிருக்கே அதுநெஞ்சிக்கி..தம்தந்..தினித்திடும்தேன்
No comments:
Post a Comment