விரைவாய் உலகில் வருவாய் எனவே
சா..யீ..சா நான் காத்திருக்கேன்
(2)
தாயின்வடிவாய் தந்தையின் உருவாய்
உலகினில்வருவாய் நீ இன்றே (2)
குருவாய் உலகில் வருவாய் எனவே சா..யீ..சா நான் காத்திருப்பேன்
(MUSIC)
உன்திருக் கைவரும் நீறினிலே-என் வினைகள் தீர்ந்திடும் கணத்தினிலே
(1+SN+1)
தேனமுதாமுன் மொழிதனிலே-பெரும் மயக்கம்-தீர்ந்திடும்
மனத்தினிலே
மயக்கம்-தீர்ந்ந்திடும்
மனத்தினிலே
(SM)
என்னுயிர் சாயி வா வா உடனே
(1+SM+1)
தவிப்பது உன்-சேய் காண் தாயே
அன்னை நீயே தந்தையும் நீயே
சகலமும் நீயே என் சாயி (2)
ஹேஆத்மரூபா ஹேப்ரேமரூபா-என் கண்ணா-வருவேன் கலங்காதே
(MUSIC)
ஹேஆத்மரூபா ஹேப்ரேமரூபா பைத்தியமே..நீ கலங்காதே
என்பங்காரு வருவேன் கலங்காதே
(MUSIC)
வானத்தில்-இல்லை வெளியில்-இல்லை-உந்தன் உள்ளத்தி..லேநான் வாழுகிறேன்
(1+SM+1)
மகனே உலகினில் திரும்பிடுவேன்-இதை
சத்திய வாக்காய் உனக்களித்தேன் (2)
சத்தியமாய்நான் திரும்பிடுவேன்.. ப்ரேமையின் வடிவாய் திரும்பிடுவேன்
No comments:
Post a Comment