சாய்ராம்..சாய்ராம்
அய்யா அய்யா வந்திடைய்யா சாயிராமா
வந்திடைய்யா
மானிடரூபம் கொண்டிடைய்யாநீ சீக்கிரமவத…ரித்திடையா
(2)
அய்யா அய்யா வந்திடைய்யா சாயிராமா வந்திடைய்யா
(MUSIC)
எங்கும் நிறை பரம்பொருளே மண்ணில்-வரும்
திருவருளே
உலவும் தரிசனத்தில் திருமுகத்தைக்
காட்ட வா
(2)
அந்தமிலா ஆண்டவனே உடலைப் பூண்டிடையா
(2)
பாரில் யாரும் உண்டிடவே அன்பமுதம்
ஊட்டிடையா
சாய்ராம்..சாய்ராம்
அய்யா அய்யா வந்திடைய்யா சாயிராமா வந்திடைய்யா
மானிடரூபம் கொண்டிடைய்யாநீ சீக்கிரமவத…ரித்திடையா
அய்யா அய்யா வந்திடைய்யா சாயிராமா வந்திடைய்யா
(MUSIC)
செங்கரும்பாய் இனிக்குமுந்தன் சுந்தரத்
தெலுங்கினிலே
மீண்டும் உரைப்பாயே ப்ரேம ரூபம் என்று
நீ
(2)
ஏங்கி ஏங்கி என்னிதயம் இங்கேத..விக்கிறதே (2)
புரிந்து வந்தி..டாமல்-வேறு உனக்கு
என்ன வேலையோ
சாய்ராம்..சாய்ராம்
அய்யா அய்யா வந்திடைய்யா சாயிராமா வந்திடைய்யா
மானிடரூபம் கொண்டிடைய்யாநீ சீக்கிரமவத…ரித்திடையா (2)
அய்யா அய்யா வந்திடைய்யா சாயிராமா வந்திடைய்யா
No comments:
Post a Comment