Friday, May 29, 2020

336. ஊனுடலில் (மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்) **



ஊனுடலில் சாயி இருந்ததனால் இறைத் தன்மை உள்ளே மறைந்திருக்கும் 
நம்முடனே அவன்இருந்ததனால் ஒரு மனிதன்என-என் மனம் நினைக்கும்
மடமை அது மடமை + (SM) மடமை அது என் மடமை  + (SM) (2) 
அந்த 
ஊனுடலில் சாயி இருந்ததனால் இறைத் தன்மை உள்ளே மறைந்திருக்கும் 
நம்முடனே-அவன் இருந்ததனால் ஒரு மனிதன்என-என் மனம் நினைக்கும்
(MUSIC)
மண்ணில் வரும்இறையும் இயற்கை தனைத்தானும் மீறி வாழாது எனவே 
அறிந்து கொள்ளாமல் பயனுமில்லாத வாழ்க்கை தனை நடத்தினேனே   அன்பாய் அது மண்ணை 
அணைக்கும் ஒரு தந்தை
உலகில் நடமாடும் 
இறையே அதுவாகும்
ஊனுடலில் சாயி இருந்ததனால் இறைத் தன்மை உள்ளே மறைந்திருக்கும் 
நம்முடனே-அவன் இருந்ததனால் ஒரு மனிதன்என-என் மனம் நினைக்கும்
மடமை அது மடமை + (SM) மடமை அது என் மடமை  
(MUSIC)
நாளை-நாளைஎன சாயி-பதம்நாட நாளை-நான்-கடத்தி..னேனே 
மாயைஇவ்வுலகம் தன்னைக்கட்டி..யழும் இலவுகாத்தகிளி யானேன் 
அரிதாம் ஒருபொன்னை அறியாதவன் நானே 
கரங்களி..லேவெண்ணை கொண்டுநெய்க் கலைந்தேனே 
ஊனுடலில் சாயிஇருந்ததனால் இறைத் தன்மை உள்ளே மறைந்திருக்கும் 
நம்முடனே-அவன் இருந்ததனால் ஒரு மனிதன்என-என் மனம் நினைக்கும்
மடமை அது மடமை + (SM) மடமை அது என் மடமை  





No comments:

Post a Comment