ஓம்ஓம் எனஅவன் மூச்சிருக்கும்
பே..ரினிப்புப் பலாவாய்ப் பேச்சிருக்கும்
உள்ளம் முழுவதும் அன்பிருக்கும்
அந்த அன்புக்கு உலகம் தவமிருக்கும்
சாய்ராம் அவன் சாய்ராம் + (SM) (2)
நல்ல ஓம்ஓம் எனஅவன் மூச்சிருக்கும்
பே..ரினிப்புப் பலாவாய்ப் பேச்சிருக்கும்
உள்ளம் முழுவதும் அன்பிருக்கும்
அந்த அன்புக்கு உலகம் தவமிருக்கும்
(MUSIC)
பதவிப்பணம்வேண்டாம் அவனின்இடம்போக கனிந்தமனம்போதும் தோழா
சேவைமனப்பாங்கு கொண்டஅன்பான குணத்தின்நலன் போதும்தோழா
அன்பே அவன் ரூபம்
எதுவும் அவனாகும்
சேவை எனும் பூஜை
ஒன்றே அவன் தேவை
ஓம்ஓம் எனஅவன் மூச்சிருக்கும்
பே..ரினிப்புப் பலாவாய்ப் பேச்சிருக்கும்
உள்ளம் முழுவதும் அன்பிருக்கும்
அந்த அன்புக்கு உலகம் தவமிருக்கும்
சாய்ராம் அவன் சாய்ராம்+(SM) (2)
(MUSIC)
நாவில் இறைபேரை கொள்ளு உயர்சேவை என்பதவன் வாக்கு தோழா
அதனை நிஜமாக்கு பிறரின் சுமை தாங்கு உந்தன் வினை போக்கு தோழா
அன்பே அவன் ரூபம்..எதுவும் அவனாகும்
சேவை எனும் பூஜை..ஒன்றே அவன் தேவை
ஓம்ஓம் எனஅவன் மூச்சிருக்கும்
பே..ரினிப்புப் பலாவாய்ப் பேச்சிருக்கும்
உள்ளம் முழுவதும் அன்பிருக்கும்
அந்த அன்புக்கு உலகம் தவமிருக்கும்
சாய்ராம் அவன் சாய்ராம்+(SM) (2)
No comments:
Post a Comment