அன்பாக வந்தவனே சாயிராம்
அன்பாக வந்தவனே சாயிராம்
அவனே-த்ரேதா யகத்..தயோத்தி ராமனாம்
(2)
தஞ்சமென்ற விபீஷணன் தன்னை ராமன் காத்தானே
வேண்டும்வேலை கூட-இல்லை சாயிவந்து தரும்-அன்னை (2)
அன்பாக.. அன்பாக வந்தவனே சாயிராம்
அவனே-த்ரேதா யகத்..தயோத்தி ராமனாம்
(MUSIC)
கல்லைப் பெண்ணும் ஆக்கியது அந்த ராமனாம்+ (SM)
கல்லின் உளம்புகுந்து மாற்றியது சாயி ராமனாம்
(2)
உண்பதுவும் உடுப்பதுவும் கனிந்து தந்தது (2)
சாயி உண்மை-கொண்ட எளிமை-என்றும் யார்க்கும்-வராது
அன்பாக.. அன்பாக வந்தவனே சாயிராம்
அவனே-த்ரேதா யகத்..தயோத்தி ராமனாம்
(MUSIC)
நமது மனது கதவுகளைத் திறந்து வைப்போமே
அதை மெய்யன்பு எனும்நீரில் சுத்தம் செய்வோமே
(2)
என்று-உதயமாகும் சாயிபிரான் திருஅவதாரம்
சாயிராம சாயிநாத சாயிபிரானே
என்றுஅன்புசேவை செய்வதுதான் நம்கடனாகும்
அன்பாக.. அன்பாக வந்தவனே சாயிராம்
அவனே-த்ரேதா யகத்..தயோத்தி ராமனாம்
அன்பாக வந்தவனே…. சாயிராம்
No comments:
Post a Comment