கையிலே சுரந்து
கையிலே கொடுத்த சாயிதன் திருநீறே
(MUSIC)
கையிலே சுரந்து கையிலே கொடுத்த சாயிதன்
திருநீறே
அதை அணிந்து நன்றாய் நெஞ்சம் உருகிச்
சொல்வாய்
சாயி ராம்-எனும் திருப்பேரே
(1+SM+1)
கையிலே சுரந்து
கையிலே கொடுத்த சாயிதன் திருநீறே
(MUSIC)
பூவையே-எடுத்துப் பூவிலே-தொடுத்தப் பூவினும் மெலிதான
(1+SM+1)
நெஞ்சம் கரைந்து நன்றாய் அன்பு சொரிந்து
நின்றான் அந்த சாயிபிரான் தானே
பூவையே-எடுத்துப் பூவிலே-தொடுத்தப் பூவினும் மெலிதான
நெஞ்சம் கரைந்து நன்றாய் அன்பு சொரிந்து
நின்றான் அந்த சாயிபிரான் தானே
+(SM)
கையிலே சுரந்து
கையிலே கொடுத்த சாயிதன் திருநீறே
(MUSIC)
அன்பிலே-பிறந்து அதன்-உருவாகி இருப்பது
அவன்-உருவம்
(1+SM+1)
இங்கு மண்ணிலேவந்து சாயிராம்என்று இருக்குது அவன்பெயரும்
மண்ணிலேவந்து சாயிராம்என்று இருக்குது அவன்பெயரும்
தொல்லை-துயரமே பாரில்-நேரவே போகும்
அவனில் தஞ்சம்
பேதம்-தள்ளியே அவனின்-நெஞ்சமே அன்பு-தந்து
கொஞ்சும்
கையிலே சுரந்து கையிலே கொடுத்த சாயிதன் திருநீறே
அதை அணிந்து நன்றாய் நெஞ்சம் உருகிச் சொல்வாய்
சாயி ராம்-எனும் திருப்பேரே
கையிலே சுரந்து கையிலே கொடுத்த சாயிதன் திருநீறே
(MUSIC)
சற்றே சரிந்து உடலே அசைந்து நடக்குது ரதம் போலே
(1+SM+1)
அதைக் காணவே-விழைந்து த்யானத்தில்-ஞானிகள்
இருப்பார் சவம்-போலே
(1+SM+1)
அதனைச்-சுலபமாய்க் காண-தரிசனம் தந்த கருணை-மேகம் ஆகும்
அந்தசாயிராம் நாமம் தன்னைநாம் நாளும்சொல்லப் பாவம் போகும்
கையிலே சுரந்து கையிலே கொடுத்த சாயிதன் திருநீறே
அதை அணிந்து நன்றாய் நெஞ்சம் உருகிச் சொல்வாய்
சாயி ராம்-எனும் திருப்பேரே
(SM)
கையிலே சுரந்து கையிலே கொடுத்த சாயிதன் திருநீறே
No comments:
Post a Comment