Friday, May 29, 2020

328. எத்தனை காலம் (சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்) **



எத்தனைகாலம் காத்திடவேணும் சாயிபிரானைக் கண்என்று காணும் (2)
ம்ம் ..ஹ்ம்ம்.

(MUSIC)
எத்தனைகாலம் காத்திடவேணும் சாயிபிரானைக் கண்என்று காணும் (2)

ம்ம் ..ஹ்ம்ம்..

(MUSIC)
நேரில் வந்து சாயிராமனன் பொற்பாதம்

(SM)
வந்துலாவும் அந்த காட்சி கண்மீண்டும்

(SM)
என்றுதான் காணும் என்றே ஏங்கிடுதே
நேரில் வந்து சாயிராமனனின் பாதம்
(Music)

அந்நாளிலே நீதந்த நீரு ஆறாகிச் சென்னைக்கே பயன் தந்ததே
உன் அன்பிலே நீ தந்த நீறு உருவாகி இப்போது படமனதே
(SM)
எங்கள் எதிரே நீ ஆசை தீர மெல்ல மெல்ல வாராயோ
கன்னல் மொழி தன்னால் *பொன்னே என்றே கூறாயோ  
எத்தனைகாலம் காத்திடவேணும் சாயிபிரானைக் கண்என்று காணும் (2)
ம்ம் ..ஹ்ம்ம்..
நேரில் வந்து சாயிராமனனின் பாதம்

(MUSIC)
இருவேளைகள் பூப்போலநடந்து திருக்காட்சி தருவாயே அந்நாளிலே
நால்வேதமும் எழக்காணஅதனை ஒன்றல்ல பலகோடி கண்வேண்டுமே    
தங்கிவிடு வந்தே பாபா இந்த லோகம் வரக்கூடாதோ ?
எங்களது கீதப் பண்ணின் பலனாய் அதுவும் நிகழாதோ ?
நேரில் வந்து சாயிராமனன் பொற்பாதம் + (SM)
வந்துலாவும் அந்த காட்சி கண்மீண்டும் + (SM)
என்றுதான் காணும் என்றே ஏங்கிடுதே
எத்தனைகாலம் காத்திடவேணும் சாயிபிரானைக் கண்என்று காணும் (2)
ம்ம் ..ஹ்ம்ம்.. + (sm) – fades out



*பங்காரு



No comments:

Post a Comment