உந்தன்-அன்புத் தேனைத் துய்த்து-விட்ட
தாலே (2)
எந்தன்-மனம் வாடுதுன்மேல் பித்தாலே
(2)
உந்தன்-அன்புத் தேனே துய்த்து-விட்ட தாலே
(SM)
அள்ளிஅள்ளி நீயே தந்துவிட்ட தாலே
(2)
எந்தன்மனம் கிரங்கஉண்டேன் தன்-போலே
(2)
உந்தன்-அன்புத் தேனே துய்த்து-விட்ட தாலே
(MUSIC)
என்னுயிரே சாயி மண்மேலே..
என்னுயிரே சாயி மண்மேலே ஓர்ரதம் போலே
நீகொடுத்த தரிசனத்தின் அதிசயத்தாலே
சித்தம் தடுமாறியதாலே பித்தனைப் போலே..
ஏஏஏ..ஏ..
சித்தம் தடுமாறியதாலே பித்தனைப் போலே
எந்தன்-மறை கழன்று நின்றேன் நானுமுன்னாலே
(2)
ஆஆஆ
உந்தன்-அன்புத் தேனே துய்த்து-விட்ட தாலே
(MUSIC)
செஞ்சுருட்டி குரலில்-பண்
போலே ஏமி-என்றாயே
ஆஆஆ
செஞ்சுருட்டி குரலில்-பண்
போலே ஏமி-என்றாயே
எந்தன்மனம் கொள்ளை கொண்டே அதற்குப்
பின்னாலே (2)
விந்தை-பல செய்து-நின்றாயே எந்தன்
முன்னாலே (2)
எந்தன்-பிழை ஏது அய்யே யாதுமுன்னாலே
ஆஆஆ
உந்தன்-அன்புத்
தேனே துய்த்து-விட்ட தாலே… ஆஆஆ
No comments:
Post a Comment