Friday, May 29, 2020

304. குருவாய் உருவாய் (பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்) **




சாய்மா.. ஆஆஆஆ (3)
சாய்ராம்
குருவாய் உருவாய் வருவாயா நீ திரும்பவும் அவதரித்..திடுவாயா (2) 
அன்பாய் பிறந்திடு சாயிமா எனைவாட்டுது பிரிவென்னும் நோயம்மா(2) 
குருவாய் உருவாய் வருவாயா நீ திரும்பவும் அவதரித்..திடுவாயா 
(MUSIC) 
சாய்மா (4)
உன்பதம் அழகாய் என்சாயி 
வர தரிசனம் கொடுப்பாய் என் ஸ்வாமி
(2)
திரும்புவேன் என்றது நீயில்லையா 
உன்மொழி உனக்கே நினைவில்லையா 
குருவாய் உருவாய் வருவாயா நீ திரும்பவும் அவதரித் திடுவாயா
 (MUSIC)
பர்த்தியில் உன்குரல் கேட்டேனே உன் அருள்தரும் தரிசனம் பார்த்தேனே (2)
பாதியில் சென்றது சரிதானா 
என் பகவான் உனக்கது முறைதானா  
குருவாய் உருவாய் வருவாயா நீ திரும்பவும் அவதரித் திடுவாயா

(MUSIC)
உன்கரம் உதிர்ந்திடும் திருநீறே  அதை  
நெற்றியி..லேஇடும் பெரும் பேறே
(2)
வேண்டியே ஏங்குது என்மனமே உந்தன் நினைவினில் வாடுது அதுதினமே
குருவாய் உருவாய் வருவாயா நீ திரும்பவும் அவதரித் திடுவாயா 
அன்பாய் பிறந்திடு சாயிமா எனைவாட்டுது பிரிவென்னும் நோயம்மா(
   சாய்மா.. (5)







No comments:

Post a Comment