Thursday, May 28, 2020

303. சிந்தையிலே (கங்கையிலே ஓடம் இல்லையோ)




சிந்தையிலே உருகிச் சொல்லுவோம் 
ஓம் சாயிராம் சாயிராம் என்று-நாமும் சாயிராம் என்ற-நாமம்
 
ஹரேஹரே சாயிஹரே ஹரேஹரே சாயிஹரே (4)
பாபா.. 
பாபா..
 பாபா
யாகத்தின் வேதத்தின் உட்பொருள் எல்லாம் 
உயர் அன்பாகும் என்று-சாயி அருளிய சொல்லாம்
சாயிஹரே ஹரேஹரே சாயிஹரே
யாகத்தின் வேதத்தின் உட்பொருள் எல்லாம் 
உயர் அன்பாகும் என்று-சாயி அருளிய சொல்லாம்
மோனத்தின் ஞானத்தில் விளங்குவதெல்லாம்-சாயி
 நாமத்தை ஓதுவதால் விளங்கிடும் தன்னால்
ஹரே சாயிஹரே ஹரேஹரே சாயிஹரே ஹரேஹரே சாயிஹரே
சிந்தையிலே உருகிச் சொல்லுவோம் 
ஓம் சாயிராம் சாயிராம் என்று-நாமும் சாயிராம் என்ற-நாமம்
ஹரேஹரே சாயிஹரே ஹரேஹரே சாயிஹரே  (2)
(MUSIC)
 முன்-போலே வந்துரைப்பாய் உந்தன் பொன்மொழி 
 உனைக்காணாமல் வாடுதையா எந்தன் கண்விழி
ஹரேசாயிஹரே ஹரேஹரே சாயிஹரே
முன் போலே வந்துரைப்பாய் உந்தன் பொன்மொழி 
 உனைக்காணாமல் வாடுதையா எந்தன் கண்விழி
இன்றே நீ வருவாயே ப்ரேமையின் ஆறாய் 
அழை-பங்காரு என்றே-நீ உன்-திரு வாயால்  
ஹரே சாயிஹரே ஹரேஹரே சாயிஹரே ஹரேஹரே சாயிஹரே
சிந்தையிலே உருகிச் சொல்லுவோம் 
ஓம் சாயிராம் சாயிராம் என்று-நாமும் சாயிராம் என்ற-நாமம்
ஹரேஹரே சாயிஹரே ஹரேஹரே சாயிஹரே  (2)
(MUSIC)
 கோசலை ராமனாய் கோகுலக்கண்ணனாய் மண்ணில் வந்தசாயி ஹரேஹரே
 சாயிசாயிஹரே ஹரேஹரே 
பாவம் களைந்திட தர்மம் தழைத்திட அவதரித்தசாயி ஹரேஹரே
 சாயிசாயிஹரே ஹரேஹரே 
பாரததேசத்தில் வந்துநடந்தது இறைவடிவாம்சாயி ஹரேஹரே
 சாயிசாயிஹரே ஹரேஹரே 
 நாளையும் வருவான் தந்தையின் வடிவாய் ப்ரேமசாயிஹரே ஹரேஹரே
சத்யசாயிஹரே ஹரேஹரே  ப்ரேமசாயிஹரே ஹரேஹரே (2)
 



No comments:

Post a Comment