ஓஹோ ஹ் ஹோஹோ.. ஹோஹோஹோ …
(Short Music)
இமயமுறை பரமசிவன் சாயீசன் அல்லவா
பாற்கடலின் மாலவனும் அவனேதான் அல்லவா
அவனேதான் அல்லவா (Short Music)
(2)
MUSIC
சாயிபிரான் பெருமைகளை எழுதும்படிப் பணித்தானே (2)
நான் அதனைப் பாடல்களாய் கண்ணீரால் வரைந்தேனே (2)
யுகம்முழுதும் எழுதிடினும் அவன்பெருமை முடியாதே
இமயமுறை பரமசிவன் சாயீசன் அல்லவா
பாற்கடலின் மாலவனும் அவனேதான் அல்லவா
அவனேதான் அல்லவா
(MUSIC)
அஹாஹ்..ஹாஹ.ஹாஹா.. ஓஹோ ஹ் ஹோஹோ.. ஹோஹோஹோ …
(Short Music)
கன்னல்மொழி சொன்னதிலே எண்ணங்களில் நிறைந்தாயே(2)
கொஞ்சி ஊட்டும் அன்னையென அன்னமிட்ட என்தாயே
உள்ளத்தை மாற்றிவிடும் உன்னைப்போல் யார்சாயி
இமயமுறை பரமசிவன் சாயீசன் அல்லவா
பாற்கடலின் மாலவனும் அவனேதான் அல்லவா
அவனேதான் அல்லவா
(Short Music)
ஓஹோ ஹ் ஹோஹோ.. ஹோஹோஹோ … (2)
No comments:
Post a Comment