ஓம்போல ஓம்போல ஒலிக்கும் குரலாலே இதம்தந்து சிரிக்கும்
தாய்போல தாய்போல காக்கும் சாயீசன் போலில்லை எங்கும்
(2)
(MUSIC)
ம்..ஹ்ம் .ம்..ஹ்ம் .. லாலல..லாலல.லாலல..லால்ல..லாலா..
லாலல..லாலல.லாலல..லால்ல..லாலா..
இடர்போக புரிகின்ற சேவை
கண்டு வியக்காத பேரெங்குமில்லை
(1+Short Music+1)
புவிமீது வினைஎன்ற தொல்லை-சேவை புரிகின்ற மனிதர்க்கு இல்லை
ஓம்போல ஓம்போல ஒலிக்கும் குரலாலே இதம்தந்து சிரிக்கும்
தாய்போல தாய்போல காக்கும் சாயீசன் போலில்லை எங்கும்
(MUSIC)
ம்..ஹ்ம் .ம்..ஹ்ம் .. லாலல..லாலல.லாலல..லால்ல..லாலா..
லாலல..லாலல.லாலல..லால்ல..லாலா.
உள்ளாடும் சைதன்ய ஜோதி
அவன் உருவத்தில் மனிதத்தின் ஜாதி
(1+Short Music+1)
நமைத்தேடி அருள்கூரும் பெருமான்
இணைஒன்று அவன்போலே வருமா
(BOTH)
ஓம்போல ஓம்போல ஒலிக்கும் குரலாலே இதம்தந்து சிரிக்கும்
தாய்போல தாய்போல காக்கும் சாய்போல வேறில்லை யாரும்
No comments:
Post a Comment