Sunday, May 10, 2020

250. ஸ்வாமி ஹே ஸ்வாமி ( தேவி ஸ்ரீ தேவி )**



ஸ்வாமி ஹே-ஸ்வாமி …. பாடி-அழைக்கின்றோம்
SM
இந்த மண்ணில் நீ-வரவே பாடி-அழைக்கின்றோம் 
(MUSIC)
பாவங்கள் போக்கிடும் சாயி -  
வினைஎனும் வெய்யிலில் நிழல்தரும் சாயி 
(SM)
பொன்னம்பலத்து-சிவன் ராமாயணத்திறைவன்
மெய்யெடுத்து  வந்தஎங்கள்  சாயிதானே 
ஸ்வாமி  ஹே ஸ்வாமி …. பாடி-அழைக்கின்றோம்
இந்த மண்ணில் நீ-வரவே பாடி-அழைக்கின்றோம்
(MUSIC)
எங்கும்முழங்கிடும்-ஓமே தன் மூச்செனக்கொண்டவன்-சாயி (2) 
உலகெனும் மேடையில்நாளும் தன்நாடகம் நடத்திடு..வான்சாயி 
ஸ்வாமி  ஹே ஸ்வாமி …. பாடி-அழைக்கின்றோம்
இந்த மண்ணில் நீ-வரவே பாடி-அழைக்கின்றோம் +(Music)
கோடியில் மகிழ்பவன் அவனில்லை சாயி செல்வத்தில் வாங்கிடும் பொருள் இல்லை 
புரிந்திடும் சேவையில் மகிழ்கின்றான் 
நம் அன்பொன்றே விலையாகக் கேட்கின்றான்
ஸ்வாமி  ஹேஸ்வாமி …. பாடி-அழைக்கின்றோம்
இந்த மண்ணில் நீ-வரவே பாடி-அழைக்கின்றோம்



No comments:

Post a Comment