Thursday, April 23, 2020

544. தாயும்சாயிதந்தையும்சாயி(பாட்டும்நானே) ***




ஆலாபனை
தாயும்-சாயிதந்தையும்-சாயி (2)
ஞானம்தருவான்சத்குருவாகி
தாயும்-சாயிதந்தையும்-சாயிஞானம்தருவான்சத்குருவாகி
தாயும்-சாயிதந்தையும்-சாயி
(MUSIC)
பாரின் மிசையில் வாழ்வின் முறையை
காட்ட-மானிடம்தனைக்-கொண்டுவந்தானே
(2)
தாயும்-சாயி தந்தையும்-சாயி ஞானம் தருவான் சத்குருவாகி
தாயும்-சாயிதந்தையும்-சாயி
(MUSIC)
அசையும்விரலில்நீறுதந்தானே

அசையும்விரலில்நீறுதந்தானே
வாடும்-உயிரின்நோய்-களைந்தானே
(2)
அறிவின்மயக்கம்தீர்த்துவைத்தானே  (2)
நம்மிடைநம்போல்இருந்தும்வந்தானே + (pause)
தான்-நினைத்தால்நடக்கும்அவனுக்கெல்லாமே
(SM)
தான்-நினைத்தால்நடக்கும்அவனுக்கெல்லாமே
ஆனால்-நமக்காகசேவைகள்புரிந்தான்
(2)
ஆலகாலவிட..மான-நம்-பிறவிமாயம்போக்கி-நமைக்
காக்கவந்த-தொரு
தாயும்-சாயிதந்தையும்-சாயிஞானம்தருவான்சத்குருவாகி
தாயும்-சாயிதந்தையும்-சாயி
(ஸ்வரம்)
தாயும்-சாயிதந்தையும்-சாயி







No comments:

Post a Comment