Thursday, February 13, 2020

546. நாம் ரசிக்கத் தந்தானே(ஓ ரசிக்கும் சீமானே) **

ஓஹ்ஹோ ஒஒஒ... ஒஒஒ..ஒஒஒ...ஒ..ஒஒஒ
ஓஹ்ஹோஹோ ஓஹ்ஹோஹோ
ஓஹ்ஹோஹோ (3)

நாம் ரசிக்கத் தந்தானே...
(SM)
நாம் ரசிக்கத் தந்தானே-கண் களிக்கும்-த..ரி..ச..னத்தை தினமும் நடந்து அளித்தான்
அதை நினைத்து அவனில்-மனம் லயிக்கும்-பொழுது-அவன் நம்மை மயக்கிச் சிரித்தான் 
(2)
 (MUSIC)
அன்பு-மண்ணில் ஓர்-உருவம் கொண்டு
நாம் காண-நடனமாடியது அன்று
(2)
நம்முடனே சாயி-என நாமம்-தனைக் கொண்டு

நீ சிற்றறிவினாலாவனை மற்ற-ஒரு-மானிடனாய் -
என்றும்-எண்ணி..டாதே மனமே
(2)
அவன் அன்பின் உருவம்-சிவ சக்தி-அம்சம்-என மண்ணில் வந்த பெருமான்
(vsm)
நாம் ரசிக்கத் தந்தானே...
(SM)
நாம் ரசிக்கத் தந்தானே-கண் களிக்கும்-த..ரி..ச..னத்தை தினமும் நடந்து அளித்தான்
அதை நினைத்து அவனில்-மனம் லயிக்கும்-பொழுது-அவன் நம்மை மயக்கிச் சிரித்தான் 
 (MUSIC)
வானுலகில் சாயி-பதம்-வேண்டி எங்கும்-கண்டிலரே வானவர்கள்-தேடி
(sm)
வானுலகில் சாயி-பதம்-வேண்டி எங்கும்-கண்டிலரே வானவர்கள்-கோடி
என்றும் எங்கும்-கண்டிலரே வானவர்கள்-தேடி

நீ கண்டு விட்டதாலே  - உனை ஞானியைப் போலே-நினைந்து நெஞ்சிலே-கருவம் வேண்டாம்
(2)
உனை உயர்த்தி-நிஜத்தில்-மனம் லயிக்க-இருத்தி- விடும் முடிவில் இறைவன் வந்தான்
நாம் ரசிக்கத் தந்தானே...
(SM)
நாம் ரசிக்கத் தந்தானே-கண் களிக்கும்-த..ரி..ச..னத்தை தினமும் நடந்து அளித்தான்
அதை நினைத்து அவனில்-மனம் லயிக்கும்-பொழுது-அவன் நம்மை மயக்கிச் சிரித்தான் 
ஓஹ்ஹோ ஒஒஒ... ஒஒஒ..ஒஒஒ...ஒ..ஒஒஒ
ஓஹ்ஹோஹோ ஓஹ்ஹோஹோ
ஓஹ்ஹோஹோ (3)

No comments:

Post a Comment