நாம் கண்ட சாய்ராம் ..
நாம்-கண்ட சாய்ராம் நடமாடும் தெய்வம்
நான்-மறை போற்றும் அன்பான தெய்வம்
(3)
நாம் கண்ட சாய்ராம்
(MUSIC)
அவன்தாள் போக்கும் அவதூறு
அதை-நாம் நினைத்தால் பலன்-நூறு
(2)
நல்ல மருந்தே திருநீறு (2)
என்றும் அவனே நம் தெய்வம்
நாம்..நாம்-கண்ட சாய்ராம் நடமாடும் தெய்வம்
நான்-மறை போற்றும் அன்பான தெய்வம்
நாம்-கண்ட சாய்ராம்
(MUSIC)
அன்பாய் வந்தான் மானிடனாய்
அன்னையாய்ப் பொழிந்தான் அருள்-அமுதை
(2)
என்போல் அறியா பாவியர்க்கும்
(1+SM+1)
பாட்டெழுதத் திறனளித்தான் நீயறிவாய் நன்றே
நாம்-கண்ட சாய்ராம் நடமாடும் தெய்வம்
நான்-மறை போற்றும் அன்பான தெய்வம் .. நாம்-கண்ட சாய்ராம்
No comments:
Post a Comment