வான் நின்ற
தெய்வம் இன்று
மண் வந்து சேர்ந்தது
என்று
வா சென்று நாம் துள்ளி ஆடிடுவோம்
(Short Music)
கண் கொண்டு கருணை
தந்து
கை கொண்டு நீறைத் தந்து
மெய் கொண்ட
நோய்போக்கும் சா..யிபிரான்
வான் நின்ற
தெய்வம் இன்று
மண் வந்து சேர்ந்தது
என்று
வா சென்று நாம் துள்ளி ஆடிடுவோம்
(Music)
கருமை வண்ணச்
சிகையும் பட்டுக்
குடையைப் போலே
விரியும்அந்த
அழகைச்சென்று
காணும்ஆசை நெஞ்சில்இல்லையா
(2)
நேர்சென்று
பாதம்தொட்டுநாம் சிரம் பணியும் போது
நேர்சென்று
பாதம்தொட்டுநாம் சிரம் பணியும் போது
வா வென்று அள்ளிக்
கொள்ளும் அன்னை இல்லையா
வான் நின்ற
தெய்வம் இன்று
மண் வந்து சேர்ந்தது
என்று
வா சென்று நாம் துள்ளி ஆடிடுவோம்
(Music)
வானில்உறையும்
இறைவன்இன்று
உறவில்வந்தான்
தந்தைஎன்று
விரைவில்நீயும் உலகில்சென்று கூறவில்லையா
(2)
யார் என்ற கேள்வி
விட்டு
நேர் வந்து மேனி
தொட்டு
(2)
பூங்கன்னம்
தட்டும்சாயி தெய்வம் இல்லையா
கண் கொண்டு கருணை
தந்து
கை கொண்டு நீறைத் தந்து
மெய் கொண்ட
நோய்போக்கும் சா..யிபிரான்
(Music)
உருவம் கொண்ட இறையை நாடி
பெறவும் வேண்டும் அருளை வேண்டி
என்றே நெஞ்சம் எண்ணிஎண்ணி ஏங்கவில்லையா
தா..ள் தொட்டுக்
கண்ணில்இட்டு தந்தைசாயி
நெஞ்சில்வைத்து
வாழ்வது
சொர்க்கம்அன்றி வேறொன்றா அய்யா
கண் கொண்டு கருணை
தந்து
கை கொண்டு நீறைத் தந்து
மெய் கொண்ட
நோய்போக்கும் சாயி பிரான்
வான் நின்ற
தெய்வம் இன்று
மண் வந்து சேர்ந்தது
என்று
வா சென்று நாம் துள்ளி ஆடிடுவோம்
No comments:
Post a Comment