வந்துபிறந்தான்
சாயிராம் நெஞ்சத்துயரம்
போகுமாம்
நெஞ்சத்துயரம்
போ..குமாம்
அவன்பதம் நாடும்..
எண்ணம் நெஞ்சினில்கூ..டும்
வந்துபிறந்தான்
சாயிராம்
நெஞ்சத்துயரம்
போகுமாம்
நெஞ்சத்துயரம்
போ..குமாம்
அவன்பதம் நாடும்..
எண்ணம் நெஞ்சினில்கூ..டும்
(MUSIC)
என்னை-துக்கம்
வந்தென்ன செய்யும்
சாயிக் கண்ணின் அருள்அதனைக் கொய்யும்
ஆ..ஆ.ஆ.
சத்தியத்திலே
வந்தவன்-சாயி
தித்தித்திருக்கும் அவன் ஒரு தாயே
அன்பிலே அவன் ஒரு தாயே..தாயே.. தாயே
(VeryShort Music)
(VeryShort Music)
தினம் சந்திக்க சந்திக்க ஏங்கும்
மனம் வந்திங்கு
வந்திங்கு பொங்கும்
கேட்காமலே கொடுப்பவன் சாயி
அன்பிலே காத்திடும் ஆயி
அன்பிலே
..காத்திடும் ஆயி..ஆயி..ஆயி
(Short Music)
வந்துபிறந்தான்
சாயிராம்..நெஞ்சத்துயரம் போகுமாம்
நெஞ்சத்துயரம்
போ..குமாம்
அவன்பதம் நாடும்..
எண்ணம் நெஞ்சினில்கூடும்
(MUSIC)
சத்யதர்மம்
சாந்திகொண்ட ப்ரேமை
வந்துதங்கும் பர்த்தியென்ற ஊரை
அடைந்திடும்-மனம்
அமைதியில்கூடும்
ஞானமே அந்தநெஞ்சினில் தோன்றும்
ஞானமே அந்தநெஞ்சினில் தோன்றும்..தோன்றும்..தோன்றும்
மண்ணில்
சொர்க்கம்-தான் அந்த பர்த்தி
விண்ணில் சுற்றும்
தேவர்களும் சாட்சி
வேதமதைச் சொல்லிடும்போது
நெஞ்சிலே வரும் ஐயங்கள் ஏது
நெஞ்சிலே வரும் ஐயங்கள் ஏது
நெஞ்சிலே ஐயங்கள் ஏது..ஏது..ஏது
வந்துபிறந்தான்
சாயிராம்
நெஞ்சத்துயரம்
போகுமாம்
நெஞ்சத்துயரம்
போ..குமாம்
அவன்பதம் நாடும்..
எண்ணம் நெஞ்சினில்கூடும்
(BOTH)
No comments:
Post a Comment