ஆஅஆஆ...ஆஅஆஆ.ஆஅஆஆ
ஆஹா..ஆஹா..ஆஹா...ஆஹா
(Short Music)
ஆண்டவனே சாயிராமா..கண்ணீரைக் கண்டு வா..வா
அன்னையுமாய் நீவருக..அன்பைஅள்ளி நீதருக
சாயி ராம் .. சாயி ராம் ..சாயி ராம்
ஆண்டவனே சாயிராமா..கண்ணீரைக் கண்டு வா..வா
அன்னையுமாய் நீவருக..அன்பைஅள்ளி நீதருக
(MUSIC)
மண்ணை விட்டுப் போனாலும் என்னை-விட்டுப் போகவில்லை (2)
உன்னை எண்ணி..யேவாடும் நெஞ்சம் இன்னும் ஆறவில்லை (2)
இன்னுமொரு அவதாரம்
கொண்டுமண்ணில் சீக்கிரம்வா..
எந்தனிரு கண்வழியும்
கண்ணீரைத் துடைத்திடய்யா
சாயி ராம் .. சாயி ராம் ..சாயி ராம்..
( Very Short music )
ஆண்டவனே சாயிராமா..கண்ணீரைக் கண்டு வா..வா
அன்னையுமாய் நீவருக..அன்பைஅள்ளி நீதருக
(MUSIC)
என்கலக்கம் தீர்க்குமுந்தன்
மா..னிடத்தின் வேஷம்ஒன்றே (2)
எந்தன்நெஞ்சம் அறியும்அந்த
ஆண்டவனேநீயும்என்றே (2)
என்னுடனே எந்தன்தாய் மண்ணில்வந்து-இருந்துவிடு
மன்னுயிர்கள் தவிப்பதனால் உன்னுடலில்வந்துவிடு
சாயி ராம் .. சாயி ராம் ..சாயி ராம்..
( Very Short music )
ஆண்டவனே சாயிராமா..கண்ணீரைக் கண்டு வா வா
அன்னையுமாய் நீவருக..அன்பை அள்ளி நீதருக
No comments:
Post a Comment