சாயிராம் உன்னைஎன்றும்நம்பி புவி-தன்னில்இருந்தோம்
(Music)
(2)
பாய்கின்ற நெஞ்சம் தன்னில் உன்னையே வைத்தோம்(2)
நீ எமக்காக மண்ணில்வந்த தெய்வம் அல்லவோ(2)
சாயிராம் உன்னைஎன்றும்- நம்பி புவி-தன்னில்-இருந்தோம்
(Music)
கையில்திருநீறைக்கொண்டான் அருள்கொடுத்தான் சாயிபிரான்
வென்றிருக்க
அவன்பதமே நாடு
இதில் ஐயமின்றித் தொய்வுமின்றி அன்பு-அன்றி நெஞ்சில்-இன்றி
சிந்தையிலே அவன் இருக்கப் பா...டு
(Music)
ராம..னாகவந்து தருமவழியில்நின்று உலகைக்-காத்தாயே
நல்லபாதைதனைக் காட்டும்-கீதையினை தந்தவனும்நீயே
(2)
நீஏ..சுபிரான்
அல்லா..வும்நீயே(2)
இந்தப்பாராளும்
உந்தன் நெஞ்சில் பேதம் இல்லையே
நீஇல்லாமல்
ஓதும்நல்ல-வேதம்இல்லையே
சாயிராம் உன்னைஎன்றும்நம்பி புவிதன்னில்இருந்தோம்
(Music)
சிந்தைஎங்கும்
அன்புகொண்டு சேவைஎனும் பூஜைசெய்து
உன்னுடைய
வினைகளையே போக்கு
அவன்ஆண்டவனே
பிறந்துவந்தான் தேகம்-கொண்டு நின்றிருந்தான்
எதற்குமவன்
ஒருவன்தான் சாட்சி
(Music)
உன்னைப்
பிரிந்ததுயர் எந்தன்நெஞ்சமதைத் தீயாய்சுடுகிறது
கண்ணில்
நீர்பெருகி சிந்துகின்ற-அலை கடலாய்-எழுகிறது
(2)
இது பாசமன்றோ
நெஞ்சின் கோஷமன்றோ(2)
நீ மாறாத
அன்பில்வந்த அன்னை அல்லவோ
நான்
படும்பாட்டில் உந்தன்நெஞ்சம் இறங்கவில்லையா
சாயிராம் உன்னைஎன்றும்- நம்பி புவி-தன்னில்-இருந்தோம்
பாய்கின்ற நெஞ்சம்தன்னில் உன்னையே வைத்தோம்
நீ எமக்காக மண்ணில்வந்த தெய்வம் அல்லவோ
சாயிராம் உன்னைஎன்றும்- நம்பி...
புவி-தன்னில்-இருந்தோம்..!
No comments:
Post a Comment