Thursday, April 20, 2017

72. மனத்தில் எவன் பதம் (ஒருத்தி ஒருவனை )***




மனத்தில்-எவன்பதம் நினைத்து-விட்டால் இந்த-உலகத்தில்-துயரில்லை
சாயீ...
அந்தபரமன் உலகத்தில் அவதரித்தான் அந்தஇறைவனின் பெயர் என்ன
சத்யம்
ஷிரிடியில் பர்த்தியில் இருந்துவந்தான் அந்தஒருவனின் பெயர் என்ன
சாய்ராம்
எரிந்தநல் இதயத்தில் இதம்கொடுக்கும் அந்தஇதயத்தின் பெயர் என்ன
பாபா...(MOUNAM)
மனத்தில் எவன்பதம் நினைத்துவிட்டால் இந்தஉலகத்தில்துயரில்லை
சாயீ
(Music)
நடக்கும்-செயல்களில் அவன்கரமே
வந்துஉதவும்-விளக்காய் ஒளிதருமே
(2)
நடக்கும்-என்பது நடந்திருக்கும்-அவன்
கிடைக்கும்-என்பது கிடைத்து-விடும்
(2)
மனதில்-அன்பினினைக் கொண்டவனே-சாயி
அவதரித்தேவந்த ஆண்டவனே
(2)
மறக்கும்-விதத்தினில் அவன்-இல்லை
சாயி யாரையுமே-என்றும் மறப்பதில்லை
மனத்தில்-எவன்பதம் நினைத்து-விட்டால் இந்த-உலகத்தில்-துயரில்லை
சாயீ...
(Music)
கேட்டால் கேட்டது கிடைத்துவிடும்அவன் கேட்காதளித்திடும் ஆண்டவனே(2)
வேதம்என்பது அவன்இருக்கை அதில்போதம் கொடுப்பதும் அவன்பெருமை(2)
கண்டே கொண்டிட நல்லவழி அது சாயிராம்தந்த அன்புவழி(2)
நின்றே தவத்தினில் ஞானியரும் தன் த்யானத்தில்காணும் ஆன்ம ஒளி
மனத்தில் எவன்பதம் நினைத்துவிட்டால் இந்தஉலகத்தில் துயரில்லை
சாயீ...
அந்தபரமன் உலகத்தில் அவதரித்தான் அந்தஇறைவனின் பெயர் என்ன
சாயீ...
பர்த்தியில்ஷிரிடியில் இருந்துவந்தான் அந்தஒருவனின் பெயர் என்ன
சாயீ.. யீ..
எரிந்தநல் இதயத்தில் இதம்கொடுக்கும் அந்தஇதயத்தின் பெயர் என்ன
சாயீ...
மனத்தில் எவன்பதம் நினைத்துவிட்டால் இந்தஉலகத்தில்துயரில்லை
சாயீ


No comments:

Post a Comment