புவியினிலே..புவியினிலே
புவியினிலே வந்தஅன்புசாயிராம்
நம் மனதினிலே இன்பம் தந்த சாயிராம்
புவியினிலே வந்தஅன்புசாயிராம்
(Music)
அவனின்நாம ஜபத்தினையே மனம்தனிலே
தினம் பக்திகொண்டு செய்வதனால் பதம்எழுமே
(2)
மாமருந்தாய் இருப்பவனாம் சாயிராம் (2)
அவன் மனத்திருந்தால் உயிர்கள்கொண்ட துயரம்போகுமாம்.. புவியினிலே
(VSM)
புவியினிலே வந்தஅன்புசாயிராம்
நம் மனதினிலே இன்பம்தந்த சாயிராம்
புவியினிலே வந்தஅன்புசாயிராம்
(Music)
மனமிருந்தால் துயர்இருக்கும் இன்பமில்லை
இவ்வுடல் இருந்தால் நோயிருக்கும் சுகமுமில்லை
(2)
பணமிருந்தால் பயமிருக்கும் அமைதி இல்லை (2)
சாயி உடனிருந்தால் வேறுதுணை தேவைஇல்லை.. புவியினிலே..
(VSM)
புவியினிலே வந்தஅன்புசாயிராம்
புவியினிலே வந்தஅன்புசாயிராம்
நம் மனதினிலே இன்பம் தந்த சாயிராம்
புவியினிலே வந்தஅன்புசாயிராம்
(MUSIC)
இமயத்திலே விடையிருக்கும் பரமசிவன்
முனிஇதயத்திலே குடியிருக்கும் பரமனிவன்
கவிதையிலே உயிர்கொடுக்கும் தலைவனிவன் (2)
நம்மை மடியினிலே தாலாட்டும் அன்னையுமாகும்..
புவியினிலே.. புவியினிலே வந்தஅன்புசாயிராம்
நம் மனதினிலே இன்பம் தந்த சாயிராம்
புவியினிலே வந்தஅன்புசாயிராம்
No comments:
Post a Comment