சத்தியம் சிவம் சுந்தரம்..ஆ..ஆ..ஆ..
பர்த்தியில் ஒளிவிடும் உன் நித்திலம்
சாயி ராமன்புகழ் பாடுகிறோம்.. ஆ..ஆ..ஆ..
(MUSIC)
சாயி ராமன்புகழ் பாடுகிறோம்
அவர் திரும்பவந்து பிறந்திருக்க வேண்டுகிறோம்
(1+Short Music+1)
(Short Music)
அண்ணல் அவர் நினைவால் வாடுகிறோம் அவர்
மண்ணில் அவதரிக்கப் பாடுகிறோம்..
அண்ணல் அவர் நினைவால் வாடுகிறோம் அவர்
மண்ணில் அவதரிக்கப் பாடுகிறோம்.. ஆ..ஆ..ஆ..
சாயி ராமன்புகழ் பாடுகிறோம்
அவன் திரும்பவந்து பிறந்திருக்க வேண்டுகிறோம்
(Music)
பனியினில் குளிர்ச்சியவர் கனியினில் இனிமையவர். ஆ..ஆ..ஆ..
பனியினில் குளிர்ச்சியவர் கனியினில் இனிமையவர்
இனிவரப் பாடுகிறோம் தனிமையில் வாடுகிறோம்
திரும்பிடப் பாடுகிறோம் தனிமையில் வாடுகிறோம்
கண்ணிரண்டில் அருள்புரிந்தார் எண்ணிரண்டு பேறைத்தந்தார்
(2)
எண்ணமாய் நிறைந்திருந்தார் திண்ணமாய்த் தெரிந்திருந்தார்
திண்ணமாய்த் தெரிந்திருந்தார்.. ஆ..ஆ..ஆ..
சாயி ராமன்புகழ் பாடுகிறோம்
அவர் திரும்பவந்து பிறந்திருக்க வேண்டுகிறோம்
(Music)
அருட்பால் சுரந்தாயே அன்பால் எம்தாயே
அருட்பால் சுரந்தாயே எம்பால் எம்தாயே
நெஞ்சிருக்கும் கருணையிலே கண்போல் இருந்தாயே (2)
அலைமேல் துயிலாமே விரைந்தே வருவாயே (2)
துன்பங்கள் துடைத்திடவே உலகுக்கு நீவாயேன்
உலகுக்கு நீவாயேன் ஆ.. ஆ..ஆ..
சாயி ராமன்புகழ் பாடுகிறோம்அவர் திரும்பவந்து பிறந்திருக்க வேண்டுகிறோம்
No comments:
Post a Comment