Monday, November 16, 2026

681.உறவின் உறவாக | மலர்ந்தும் மலராத

 [Chorus]
உறவின் உறவாக உறவில் உயர்வாக இருக்கும் என்  தந்தையே 
எந்தன் உயிரின் உயிராக உணர்வின் உணர்வாக திகழும் நீ தெய்வமே 
கண்கள் வழியாக கருணை நீ தந்து மனதைப் பறி தந்த நான்
என்ற நினைவு இல்லாமல் உலகை மறந்தே நான் இருந்ததே  அந்த நாள் 

[Chorus]
உறவின் உறவாக உறவில் உயர்வாக இருக்கும் என்  தந்தையே 
எந்தன் உயிரின் உயிராக உணர்வின் உணர்வாக திகழும் நீ தெய்வமே 
கண்கள் வழியாக கருணை நீ தந்து மனதைப் பறி தந்த நான்
என்ற நினைவு இல்லாமல் உலகை மறந்திட்டு இருந்திட்டேன்  அந்த நாள் 
 
[Verse 1]
தாயை தினம் கொஞ்சி  தந்தை கை பற்றி வாழ்ந்து இருந்தேன் அந்நாள் 
நான் வாழ்ந்து இருந்தேன் அய்யா 
என்..று உன்னை நான் கண்டு மனதைத் தந்தேனோ அனைத்தும் நீயே அய்யா 
எனக்கு நீயே அய்யா 
 
என்று உன்னை நான் கண்டு
மனதைத் தந்..தே..னோ
எனக்கு நீயே அய்யா
[Bridge]
பூஜை புனஸ்காரம் புரிந்து அறியாத என்னை அழைத்தாய் அய்யா 
நீ புரிய அழைத்தாய் அய்யா 
என்னை உந்தன் சந்..நிதியில் உந்தன் எதிர் அமர்ந்து புரியச் செய்தாய் அய்யா 
அருளிச் செய்தாய் அய்யா 
என்னை உந்தன் சந்..நிதியில் உந்தன் எதிர் அமர்ந்து
என்னை உந்தன் சந்..நிதியில்
உந்தன் எதிர் அமர்ந்து
புரியச் செய்தாய் அய்யா
[Short Instrumental]
கண்கள் வழியாக கருணை நீ தந்து மனதைப் பறி தந்த நான்
என்ற நினைவு இல்லாமல் உலகை மறந்திட்டு இருந்திட்டேன்  அந்த நாள் 
[instrumental break]
[Outro]
உயிரின் உணர்வாக உணர்வின் உயிராக உன்னை நான் கண்ட நாள் 
நினைவு மாறாமல் அணுவின் அணுவாகப் புகுந்ததே எந்தன் நான் 
அய்யே உனது அன்பெந்தன் நான் 
[Outro]
ம்ம்ம்..
ஆஹா ஆஹஹாஹாஹ ஆஹஹாஹாஹ ஆஹஹாஹாஹஹா
ஆஹ ஆஹஹாஹாஹஹா.. ஆஹ ஆஹஹாஹாஹஹா


சாயி கீதம்-7
முதல்பக்கம் 


No comments:

Post a Comment